Roman script
Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Pulli maane pulli maane Un jodi naan thaanae Pulli maane pulli maane Un jodi naan thaanae Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Nee engae ada naan angae Female Part Pulli maane pulli maane Un jodi naan thaanae Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Nee engae ada naan angae Male Part Pulli maane pulli maane Un jodi naan thaanae Male Part Thoppukkulla kaavalilla Suthhi muthi yaarumilla Medhuva vandhu thodava Female Part Kaanji pona kaalai idhu Kattuthari meeri vidum Allava innum sollava Male Part Ethana kaalam innum thavikka Pen poovae Eppadi innum ennai adakka Ethana kaalam innum thavikka Pen poovae Eppadi innum ennai adakka Female : Aadura maatta aadura padiyum Paadura maatta paadura padiyum Odura maatta odiya padiyum neeyum karakka Male Part Pulli maane pulli maane
Un jodi naan thaanae Female : Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Male : Nee engae ada naan angae Female Part Pulli maane pulli maane Un jodi naan thaanae Female Part Aathukkulla neen kulikka Akkam pakkam vandhadhenna Kannaiyaa ilam ponnaiyaa Male Part Thangathukku manja poo Aasapattu vandhirukken Kannamma ilam ponnamma Female Part Manmadha manjam katti kodunga En kannilae Sangathi konjam kathu kodunga Male : Aahaa Female : Manmadha manjam katti kodunga En kannilae Sangathi konjam kathu kodunga Male Part Paingili undhan kappam katta Mohanarajan vandha pinnum Kanni pennae nenjukkullae naanam yaeno Female Part Pulli maane Male : Hoi Female : Pulli maane Male : Haa Female : Un jodi naan thaanae Male : Ho maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Female : Nee engae ada naan angae Male Part Pulli maane pulli maane Un jodi naan thaanae Female Part Pulli maane pulli maane Un jodi naan thaanae
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா நீ எங்கே அட நான் அங்கே பெண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா நீ எங்கே அட நான் அங்கே ஆண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே.... ஆண் : தோப்புக்குள்ள காவலில்ல சுத்தி முத்தி யாருமில்ல மெதுவா வந்து தொடவா பெண் : காய்ஞ்சி போன காளை இது கட்டுத்தறி மீறி விடும் அல்லவா இன்னும் சொல்லவா ஆண் : எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே எப்படி இன்னும் என்னை அடக்க எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே எப்படி இன்னும் என்னை அடக்க பெண் : ஆடுற மாட்ட ஆடுற படியும் பாடுற மாட்ட பாடுற படியும் ஓடுற மாட்ட ஓடிய படியும் நீயும் கறக்க ஆண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே பெண் : மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா ஆண் : நீ எங்கே அட நான் அங்கே பெண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே.... பெண் : ஆத்துக்குள்ள நான் குளிக்க அக்கம் பக்கம் வந்ததென்ன கண்ணய்யா இளம் பொன்னய்யா ஆண் : தங்கத்துக்கு மஞ்சப் பூச ஆசப்பட்டு வந்திருக்கேன் கண்ணம்மா இளம் பொன்னம்மா பெண் : மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க ஆண் : ஆஹா.. பெண் : மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க ஆண் : பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட மோகனராஜன் வந்த பின்னும் கன்னிப் பெண்ணே நெஞ்சுக்குள்ளே நாணம் ஏனோ பெண் : புள்ளி மானே ஆண் : ஹோய்.... பெண் : புள்ளி மானே ஆண் : ஹா... பெண் : உன் ஜோடி நான்தானே... ஆண் : ஹேய்.....மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா பெண் : நீ எங்கே அட நான் அங்கே ஆண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே.... பெண் : புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே......
Song information
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Jagathalaprathapan (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Film / album: Jagathalaprathapan
- Composer: Sankar Ganesh