Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Gangai Amaran Male Part Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Unna vittaa oorukkulla yaarumilla Female : Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Unna vittaa oorukkulla yaarumilla…. Male Part Ennai katti potta kannaala neethaan aah…. Female : Ini ellaa naalum ponnaana naalthaan Male : Oo….oo…..Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Female : Unna vittaa oorukkulla yaarumilla…. Female Part Dhenanthorum mugam paaththu pasiyaarinaen Theriyaama ariyaama manam maarinaen Thenanthorum muam paaththu pasiyaarinaen Theriyaama ariyaama manam maarinaen Male Part Oo….thekku pakka kaaththu vanthu Saethi onnu solluthadi Saethi sollum saakku vachchu en manasa killuthadi Adi maanae ini naanae unakku Female : Nalla santhanam malligai vaasaai manakka Santham velanjathu innaikkuththaan Male Part Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla
Female : Unna vittaa oorukkulla yaarumilla Male : Ennai katti potta kannaala needhaan haa Female : Ini ellaa naalum ponnaana naalthaan Male : Oo….oo….pulla pulla vayasupulla Pootti vachchen manasukkulla Female : Unna vittaa oorukkulla yaarumilla Male Part Madimaelae ilappaara edam theduthu Malar pola unnai sooda manam yaenguthu Madimaelae ilappaara edam theduthu Malar pola unnai sooda manam yaenguthu Female Part Paththu viral pattathilae Vantha sugam konjamilla Thottu kolla kattik kolla Aasaikonnum panjamilla Adangaatha oru thaagam enakku Male : Nee vaikkira pottula vaasanai poovula Naanum irukken pakkathila Female Part Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Male : Unna vittaa oorukkulla yaarumilla…. Female : Ennai katti potta kannala neethaan haa Male : Ini ellaa naalum ponnaana naalthaan Female Part Aa….haa…. Pulla vayasu pulla Male : Haa Female : Pootti vachchen manasukkulla Male : Unna vittaa oorukkulla yaarumilla…..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல பெண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல... ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்... பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்....... ஆண் : ஓ......ஓ.....புள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள..... பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல... பெண் : தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன் தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன் ஆண் : ஓ.....தெக்கு பக்க காத்து வந்து சேதி ஒன்னு சொல்லுதடி சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி அடி மானே இனி நானே உனக்கு... பெண் : நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான் ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள.....யாருமில்ல... ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா.. பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்....... ஆண் : ஓ....ஓ......புள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள......யாருமில்ல... ஆண் : மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது பெண் : பத்து விரல் பட்டதிலே வந்த சுகம் கொஞ்சமில்ல தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல அடங்காத ஒரு தாகம் எனக்கு ஆண் : நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல நானும் இருக்கேன் பக்கத்தில பெண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல பெண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா... ஆண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்.... பெண் : ஆ....ஹா.....புள்ள புள்ள வயசுப்புள்ள... ஆண் : ஹா பெண் : பூட்டி வச்சேன் மனசுக்குள்ள ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Gangai Amaran
Release information: From Koil Maniyosai (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Koil Maniyosai
- Composer: Gangai Amaran