Roman script
Singers : S. P. Balasubrahmaniyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part ……………… Female Part Pournami nilavena pavanithaan varugiraen Enai paarkka thudindravan Ezhil sintha thavikkindravan Paarththaalae bothai kolgindraan Konji siriththaalae adimaiyaagindraan Female Part Pournami nilavena pavanithaan varugiraen Chorus ……………. Female Part Aasaiyai thoondum paarvaiyil thoondil Pottiththaan naan paarkkindraen aa….aahha Chorus ……………. Female Part Sokkiya aangal sikkiya meengal Ena thudikka naan rasikkindraen Chorus ……………. Female Part Thookkaththai kalaikkindraval Thollaiyum tharugindraval Paarththaalae bodhai kolgindraan Konji siriththaalae adimaiyaagindraan Female Part Pournami nilavena pavanithaan varugiraen Female Part Kaaladi patta idaththukku muththam Kodukkindraan oru piththanae Aadaiyai thirudi poojaiyum seiyya Thudikkindraan oru bakthanae Female Part Moththathil naan sorkkamae Paadhaththil aan varkkamae Paarththaalae bodhai kolgindraan Konji siriththaalae adimaiyaagindraan Female Part Pournami nilavena pavanithaan varugiraen Chorus ……………. Female Part Aah…aah….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ....................... பெண் : ஆஹ் ஆ....ஆஹ் ஆ.....ஆஹ்.... பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் எனைப் பார்க்க துடிக்கின்றவன் எழில் சிந்த தவிக்கின்றவன் பார்த்தாலே போதை கொள்கின்றான் கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான் பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் குழு : ................................... பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில் போட்டுத்தான் நான் பார்க்கின்றேன் ஆ.....ஆஹ்ஹ குழு : ................................... பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள் எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன் குழு : ................................... பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள் தொல்லையும் தருகின்றவள் பார்த்தாலே போதை கொள்கின்றான் கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான் பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம் கொடுக்கின்றான் ஒரு பித்தனே ஆடையைத் திருடி பூஜையும் செய்ய துடிக்கின்றான் ஒரு பக்தனே பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே பாதத்தில் ஆண் வர்க்கமே பார்த்தாலே போதை கொள்கின்றான் கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான் பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் குழு : ....................... பெண் : ஆஹ்....ஆஹ்.....
Song information
Singers: S. P. Balasubrahmaniyam and S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Uravai Kaatha Kili (1984) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmaniyam and S. Janaki
- Film / album: Uravai Kaatha Kili
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar