Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Sriram Music by : Sirpy Male Part Pottu mela pottu vachu Pottalila pora pulla Nee thottu vacha kungumamaa Naan mannil vandhu porakaliyae Chorus ……………………………. Male Part Pottu mela pottu vachu Pottalila pora pulla Pottu mela pottu vachu Pottalila pora pulla Nee thottu vacha kungumamaa Naan mannil vandhu porakaliyae Mannil vandhu porakaliyae Pottu mela pottu vachu Pottalila pora pulla Chorus …………………………………. Female Part Kattipudichchaa puyal adikkudhaiyaa En uchi mudhal paadham varaikkum Patti mandram dhaan onnu nadakkudhaiya En kattilukkum thalai anaikkum Male Part Pothi vachu pothi vachu Aasa romba muthi pochu Unnai kanda pinbu thaanae Motcham vandhuchu Female Part Penmaikku vetkam thollaiya Ad aasaikingu eppodhum ellai illayaa … Male Part Idhu katti kaaval vittu thaandum Vayasillayaa…. Male Part Pottu mela pottu vachu Pottalila pora pulla Chorus ………………………… Male Part Kaavi kattadhaan manam nenachadhadi Unnai paartha pinnae maari pochu Aadi asanju nee nadakaiyilae Thavam athanaiyum aadi pochu Female Part Kayil pattu kaalil pattu Pattu sela kettu pochu Sikkikittu chinna ponnu sevandhiruchu Male Part Pollaadha aasai vidumaa .. Unnai vittu vaikka naan enna gnyaana pazhama Female Part Un bhakthi ippo muthi pochu Romba mosama Male Part Pottu mela pottu vachu Pottalila pora pulla Pottu mela pottu vachu Pottalila pora pulla Nee thottu vacha kungumamaa Naan mannil vandhu porakaliyae Mannil vandhu porakaliyae Chorus ……………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள நீ தொட்டு வச்ச குங்குமம்மா நான் மண்ணில் வந்து பொறக்கலையே குழு : தையாரே தைய்ய தைய்ய யா.... தையாரே தைய்ய தைய்ய யா...... தையாரே தைய்ய தைய்ய யா...... தையாரே தைய்ய தைய்ய யா...... ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள ஏய் பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள நீ தொட்டு வைச்ச குங்குமமா நான் மண்ணில் வந்து பொறக்கலையே......ஏ.... மண்ணில் வந்து பொறக்கலையே பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள குழு : ....................................... ஆண் குழு : ம்ஹும்....... ஆண் குழு : ஏ..தையாரே தையாரே தைய்ய ஆண் குழு : ம்ஹும்....... ஆண் குழு : ஏ.....தையாரே தையாரே தைய்ய பெண் : கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா என் உச்சி முதல் பாதம் வரைக்கும் பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா என் கட்டிலுக்கும் தலை அணைக்கும் ஆண் : பொத்தி வச்சு பொத்தி வச்சு ஆசை ரொம்ப முத்தி போச்சு உன்னை கண்ட பின்பு தானே மோட்சம் வந்துச்சு பெண் : பெண்மைக்கு வெட்கம் தொல்லையா அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா ஆண் : இது கட்டு காவல் விட்டு தாவும் வயசில்லையா ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள...... குழு : .................................. ஆண் : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு பெண் : ஆஹாங்... ஆண் : ஆடி அசைஞ்சு நீ நடக்கையில தவம் அத்தனையும் ஆடி போச்சு பெண் : கையில் பட்டு காலில் பட்டு பட்டு சேலை கெட்டு போச்சு சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு ஆண் : பொல்லாத ஆசை விடுமா உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப் பழமா பெண் : உன் பக்தி இப்போ முத்தி போச்சு ரொம்ப மோசமா ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு பெண் : ஆ ஆஆ..... ஆண் : ஏய் பொட்டலிலே போற புள்ள பெண் : ஆ ஆஆ.... ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள நீ தொட்டு வைச்ச குங்குமமா பெண் : ஆஹங்... ஆண் : நான் மண்ணில் வந்து பொறக்கலையே பெண் : ஆஹங்......ஹா... ஆண் : மண்ணில் வந்து பொறக்கலையே குழு : தையாரே தைய்ய தைய்ய யா.... தையாரே தைய்ய தைய்ய யா..... தையாரே தைய்ய தைய்ய யா...... தையாரே தைய்ய தைய்ய யா.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
Music by: Sirpy
Release information: From Janakiraman (1997) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
- Film / album: Janakiraman
- Composer: Sirpy