Roman script

Potta Pulla Manasu Song Lyrics is the track from Selva Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Mano and Sujatha and the music was composed by Sirpy. Lyrics works are penned by Vaali.
Singers : Mano and Sujatha
Music by : Sirpy
Lyrics by : Vaali
Chorus
………………..
Female Part
Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku
Female Part
Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku
Female Part
Ull manasu muzhuthum
Unna otti vachchen
Un ninaippa kozhaichchu neththi
Pottu vachchenae pottu vachchenae
Female Part
Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku
Female Part
Othth pinnal pinni
Adha maar melaethaan pottu
Unna paththu poo vachchaa
Unakkathu purigirathaa
Male Part
Enna paaththu vachcha
Antha gundu mallithaan
Unna konjam
Killi paarkka sollaathaa
Female Part
Kannaala kaduthaasi
Naan yaen pottaen
Female : Ammaadi naanumthaan
Vizhi vazhi bathil ezhutha
Female Part
Bathilaithaan edhirpaarththu
Paathi vayasaatchche
Male Part
Pottapulla manasu
Adhil enna irukku
Female : Poththi poththi vachchaa
Oru achcham irukku
Chorus
……………….
Female Part
Manja veyil mela
Nitham mekkaalathaan saayum
Anthi neram yaen
Intha udhadugal vedikkuthaiyyaa
Male Part
Oththadangal vachchaa
Antha veppam koraiyum
Adi oththaiyaaga
Neeyum ninnaa vegaathaa
Female Part
Eppothum thaagamthaan
Yaaenyaa yaenyaa
Male : Undaachchu mogamthaan
Chinna vayasula varuvathuthaan
Female : Vanthaachchu adhukaaga mm mm mm…
Male Part
Pottapulla manasu
Adhil enna irukku
Female : Poththi poththi vachchaa
Oru achcham irukku
Male Part
Ull manasu muzhuthum
Unna ottivachchen
Female Part
Un ninaippa kozhaichchu neththi
Pottu vachchenae pottu vachchenae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : வாலி
குழு : ...............................
பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
பெண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
ஆண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு
பெண் : உள் மனசு முழுதும்
உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி
பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே
ஆண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பெண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு
பெண் : ஒத்த பின்னல் பின்னி
அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா
உனக்கது புரிகிறதா
ஆண் : என்ன பாத்து வச்ச
அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம்
கிள்ளி பார்க்க சொல்லாதா
பெண் : கண்ணால கடுதாசி
நான் ஏன் போட்டேன்
பெண் : அம்மாடி நானும்தான்
விழி வழி பதில் எழுத
பெண் : பதிலைத்தான் எதிர்பார்த்து
பாதி வயசாச்சே
ஆண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பெண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு
குழு : .............................
பெண் : மஞ்ச வெயில் மேல
நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த
உதடுகள் வெடிக்குதய்யா
ஆண் : ஒத்தடங்கள் வச்சா
அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக
நீயும் நின்னா வேகாதா
பெண் : எப்போதும் தாகம் தான்
ஏன்யா ஏன்யா
ஆண் : உண்டாச்சு மோகம்தான்
சின்ன வயசுல வருவது தான்
பெண் : வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….
ஆண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு
ஆண் : உள் மனசு முழுதும்
உன்ன ஒட்டிவச்சேன்
பெண் : உன் நினைப்ப கொழைச்சு
நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே

Song details

Singers: Mano and Sujatha

Music by: Sirpy

Lyrics by: Vaali

Release information: From Selva (1996) · Singer: Mano and Sujatha · Lyricist: Vaali · Music: Sirpy

Song video

Watch on YouTube