Roman script
Singers : J. P. Chandrababu and L. R. Eswari Music by : Viswanathan- Ramamoorthy Male Part Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu Male Part Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu Female Part Poranthaalum pombalaiya porakkakoodathu Aiyya porandhu vita aambalaiya ninaikka koodathu Male Part Aambillai ellaam pombillai polae Maaravum koodathu Pen aadum aattaththai kandu Nottaththai kondu vaadavum koodathu Male Part Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu Female Part Aayiram aayiram aangalilae Aiyaa unnai ninaichenae Arjunan polae azhagirukka Anumaar jaadhi pidichenae Female Part Aayiram aayiram aangalilae Aiyaa unnai ninaichenae Arjunan polae azhagirukka Anumaar jaadhi pidichenae Male Part Parambarai gnyabagam pogalaiyae Female : Hahaa
Male : Pazhaiyadha innum marakkalaiyae Female : Ho hoo Male : Maraththukku melae thaavuriyae Female : Hahaa Male : Manusanai kuranga ninaikkiriyae Male Part Parambarai gnyabagam pogalaiyae Female : Hahaa Male : Pazhaiyadha innum marakkalaiyae Female : Ho hoo Male : Maraththukku melae thaavuriyae Female : Hahaa Male : Manusanai kuranga ninaikkiriyae Female Part Poranthaalum pombalaiya porakkakoodathu Aiyya porandhu vita aambalaiya ninaikka koodathu Male Part Kaadhala kavingar paadi vechaan Kadavul adhukkoru jodi vechaan Unnai enakkunnu ezhuthi vechaan Uravai nenaichi azhuga vechaan Female Part Sirikkira kaadhal murindhu vidum Male : Ahaa… Female : Azhugura kaadhal urudhi padum Male : Ahaa… Female : Mudikira varaikkum azhudhu vidu Male : Hoo hoo Female : Mudinthadhum ennai mananthu vidu Male Part Poranthaalum ambalaiya porakkakoodathu Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu
தமிழ்
பாடகர்கள் : ஜே . பி. சந்திரபாபு மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி
ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பெண் : பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
ஆண் : ஆம்பிளை எல்லாம்
பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு
நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது
ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பெண் : ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க
அனுமார் ஜாதி பிடிச்சேனே
ஆண் : {பரம்பரை ஞாபகம் போகலையே
பெண் : ஹாஹா
ஆண் : பழையதை இன்னும் மறக்கலையே
பெண் : ஹோ ஹோ
ஆண் : மரத்துக்கு மேலே தாவலையே
பெண் : ஹாஹா
ஆண் : மனுஷன கொரங்கா நெனைக்குறியே} (2)
பெண் : பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
ஆண் : காதல கவிஞன் பாடி வச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சி அழுக வச்சான்
பெண் : சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
ஆண் : ஆஹா
பெண் : அழுகிற காதல் உறுதிப்படும்
ஆண் : ஆஹா
பெண் : முடிகிற வரைக்கும் அழுதுவிடு
ஆண் : ஹோ ஹோ
பெண் : முடிந்ததும் என்னை மனந்துவிடு
ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாதுSong information
Singers: J. P. Chandrababu and L. R. Eswari
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Policekaran Magal (1962) · Singer: J. P. Chandrababu and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: J. P. Chandrababu and L. R. Eswari
- Film / album: Policekaran Magal
- Composer: Viswanathan- Ramamoorthy