Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Viswanathan- Ramamoorthy Female Part Ahaa..aaa.. Haha haha ..aahaa..aaa Haha haha ..aahaa..aaa Haha aaa… Male Part Haha haha hahahaaaa Ho ho ho ho ho hohohoooo Male Part Yaar yaar yaar aval yaaro Female : Oor per thaan theriyaadho..oo Male : Yaar yaar yaar aval yaaro Female : Oor per thaan theriyaadho..oo Male Part Salavai kallae silaiyaaga Thanga paalam kaiyaaga Malargalirandum vizhiyaagaa.. Female : Mayanga vaiththaalo Male Part Yaar yaar yaar aval yaaro Female : Oor per thaan theriyaadho..oo Male Part Muththu manithiral rathinamo Moikuzhal megha sithiramo Muththu manithiral rathinamo Moikuzhal megha sithiramo Female Part Chekka chivandha idhalaalae Sindhum punnagai mandhiramo Chekka chivandha idhalaalae Sindhum punnagai mandhiramo Male Part Yaar yaar yaar aval yaaro Female : Oor per thaan theriyaadho..oo Male Part Kanngal mayangum kannaanaal Pengal mayangum pennaanaal Kanngal mayangum kannaanaal Pengal mayangum pennaanaal Female Part Ninaivil mayangum porulaanaal Nilavil mayangum irulaanaal Ninaivil mayangum porulaanaal Nilavil mayangum irulaanaal Male Part Yaar yaar yaar aval yaaro Female : Oor per thaan theriyaadho..oo Male Part Anjanam kondaal nagai kondaal Achcham naanamum madam kondaal Anjanam kondaal nagai kondaal Achcham naanamum madam kondaal Female Part Manjal kungumam malar kondaal Manadhai serthu yen kondaal Male Part {Yaar yaar yaar aval yaaro Female : Oor per thaan theriyaadho..oo} (2) Male & Female : Ahaa..haaha aaa..(4) Ohoo..ohoo..ooo..(4)
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஆஹா...ஆஅ... ஹாஹா ஹாஹா ஆஹா...ஆஆ... ஹாஹா ஹாஹா ஆஹா...ஆஆ... ஹாஹா ...ஆஆ... ஆண் : ஹாஹா ஹாஹா ஹஹஹ்ஹஹா...ஆஆ... ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ..ஓ... ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் : சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக மலர்களிரண்டும் விழியாக பெண் : மயங்கவைத்தாளோ… ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் : முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ பெண் : செக்கச்சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ செக்கச்சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் : கண்கள் மயங்கும் கண்ணானாள் பெண்கள் மயங்கும் பெண்ணானாள் கண்கள் மயங்கும் கண்ணானாள் பெண்கள் மயங்கும் பெண்ணானாள் பெண் : நினைவில் மயங்கும் பொருளானாள் நிலவில் மயங்கும் இருளானாள் நினைவில் மயங்கும் பொருளானாள் நினைவில் மயங்கும் இருளானாள் ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் : அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள் அச்சம் நாணம் மடம் கொண்டாள் அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள் அச்சம் நாணம் மடம் கொண்டாள் பெண் : மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள் மனதை சேர்த்து ஏன் கொண்டாள் ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் : யார் யார் யார் அவள் யாரோ பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ.. ஆண் மற்றும் பெண் : ஆஹா …ஹா ஹா ஹா..(4) ஓஹோ...ஓஹோ...ஓ....(4)
Song details
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Pasamalar
- Composer: Viswanathan- Ramamoorthy