Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female Part …………………. Male Part …………………….. Male & Female : { Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae } (2) Female Part ……………………….. Female Part { Valarum valarum Endrae kaathirundhom Malarum malarum Endrae paarthirundhom } (2) Female Part Malar muthirnthu Pinju varum valarndhavudan Kaai kidaikum kaaigal ellam Kanindhavudan pazham paripomae Male & Female : Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae Female Part …………………………… Male Part { Uzhavum thozhilum Ingae naam padaithom Uravum suvaiyum endrum Naam valarthom } (2) Male Part Panam padaitha Manitharai pol Panju methai naam peruvom Male & Female : Maadi manai Veedu katti vaazhnthirupomae Male & Female : Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae Male & Female : Nenjil Oru kalangamillai Sollil oru poiyumillai Chorus ……………….. Male Part { Vanjamillaa Vaazhkaiyilae tholviyumillai Chorus ……………………. } (2) Male Part Tholviyumillai Chorus ………………….. Male & Female : { Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae } (2)
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ............................... ஆண் : ............................... ஆண் & பெண் : { எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே } (2) பெண் : ............................... பெண் : { வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் } (2) பெண் : மலர் முதிா்ந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும் காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே ஆண் & பெண் : எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே பெண் : ............................... ஆண் : { உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம் உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம் } (2) ஆண் : பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம் ஆண் & பெண் : மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே ஆண் & பெண் : எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே ஆண் & பெண் : நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை குழு : ........................ ஆண் : { வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை குழு : ........................ } (2) ஆண் : தோல்வியுமில்லை குழு : ........................ ஆண் & பெண் : { எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே } (2)
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Pasamalar (1961) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Pasamalar
- Composer: Viswanathan Ramamoorthy