Roman script
Singers : S. N. Surendar and K.S. Chithra Music by : Deva Chorus Aaaah… aaahhhaaa.. Aaaaahaaa.aaahaaa…………….. ………………………………… Male Part Poovae poovae pen poovae En poojaikku varavendum Male Part Poovae poovae pen poovae En poojaikku varavendum Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Nee vidum moochilae Naan konjam vaazhgiren Kaadhalukku endrum Jana gana mana illaiyae…. Female Part Poovae poovae pen poovae Un poojaikku varavendum Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Nee vidum moochilae Naan konjam vaazhgiren Kaadhalukku endrum Jana gana mana illaiyae…. Male Part Poovae poovae pen poovae Chorus : ………………………….. Male Part Kaadhalin vayathu Adi eththanai kodi Aththanai varusham Naam vaazhanum vaadi… Female Part Ottrai nimisham Unnai pirinthaal uyirum attru pogum Paathi nimisham vaazhnthaal kooda Kodi varushamaagum Male Part Kaadhalukku endrum Jana gana mana illaiyae Female Part Poovae poovae pen poovae Female Part Bhoomiyai thazhuvum Vergalai polae Un udal thazhuvi Naan vaazhnthida vanthen Male Part Aandu nooru neeyum naanum Sernthu vaazha vendum Maandu pona kavigal nammai Meendum paada vendum Female Part Kaadhalukku endrum Jana gana mana illaiyae Male Part Poovae poovae pen poovae..ae… En poojaikku varavendum Female : Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Male : Nee vidum moochilae Naan konjam vaazhgiren Male and Female : Kaadhalukku endrum Jana gana mana illaiyae…. Poovae poovae pen poovae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.என். சுரேந்தர் இசையமைப்பாளர் : தேவா குழு : ஆஆ ஆஹா ஆ ஹா ஆ ஹா ............................ ஆண் : பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் ஆண் : பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும் நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பெண் : பூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும் நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும் நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே ஆண் : பூவே பூவே பெண் பூவே குழு : ........................... ஆண் : காதலின் வயது அடி எத்தனை கோடி அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி பெண் : ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும் பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும் ஆண் : காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பெண் : பூவே பூவே பெண் பூவே பெண் : பூமியை தழுவும் வேர்களை போலே உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன் ஆண் : ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும் மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும் பெண் : காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே ஆண் : பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் பெண் : நம் காதல் வாழ வேண்டும் நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும் ஆண் : நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் ஆண் & பெண் : காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பூவே பூவே பெண் பூவே
Song information
Singers: S. N. Surendar and K.S. Chithra
Music by: Deva
Release information: From Once More (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. N. Surendar and K.S. Chithra
- Film / album: Once More
- Composer: Deva