Roman script
Singer : S. P. Shailaja Music by : Gangai Amaran Female Part Poovai thoda vaa poojai thalaivaa Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa…. Female Part Poovai thoda vaa Poojai thalaivaa vaa… Female Part Ooo….Vaaduthu maanbazhachchaaru Idhzhgalai paaru Deviyai tholgalil yaendhi sugangalai thaedu Female Part Un mugam kandu….mayangi vittaen…. Kann padum munnae….kasangi vittaen…. Aalaagi naalum aachchu aaththaadi thaangaathu Female Part Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa…. Female Part Poovai thoda vaa Poojai thalaivaa vaa…vaa vaa Female Part Hae….kaamanae vaalipa vaettai Nadappathai paaru Bhoomiyil kadhalin vaasal thiranthathu yaaru Female Part Punnagai kandu….purithu kollu…. Pennidam vanthu….therinthu sellu… Poo paagam thaegam yaeno raavellaam theeyaagum…. Female Part Poovai thoda vaa poojai thalaivaa Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa…. Female Part Poovai thoda vaa Poojai thalaivaa vaa…vaa vaa….
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : பூவை தொட வா பூஜை தலைவா பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா..... பெண் : பூவை தொட வா பூஜை தலைவா வா.... பெண் : ஓஒ.......வாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு பெண் : உன் முகம் கண்டு...... மயங்கி விட்டேன்...... கண் படும் முன்னே.......கசங்கி விட்டேன்..... ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது பெண் : பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா..... பெண் : பூவை தொட வா பூஜை தலைவா வா வா வா பெண் : ஹே......காமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு பெண் : புன்னகை கண்டு......புரிந்து கொள்ளு.... பெண்ணிடம் வந்து.....தெரிந்து செல்லு.... பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்.... பெண் : பூவை தொட வா பூஜை தலைவா பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா..... பெண் : பூவை தொட வா பூஜை தலைவா வா வா வா.....
Song information
Singer: S. P. Shailaja
Music by: Gangai Amaran
Release information: From Ragasiyam (1985) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: S. P. Shailaja
- Film / album: Ragasiyam
- Composer: Gangai Amaran