Roman script
Singers : P. B. Srinivas and P. Susheela Music by : R. Parthasarathy Male Part Vaa….mm…. Female : Mhhoom Female : Pooththirukkum vizhiyeduththu Maalai thodukkavaa Pooththirukkum vizhiyeduththu Maalai thodukkavaa Female Part Punnagaiyil sendamaiththu Kayil kodukkavaa Punnagaiyil sendamaiththu Kayil kodukkavaa Female Part Pooththirukkum vizhiyeduththu Maalai thodukkavaa Female Part Maanganiyin theensuvaiyai Idhazhirandil tharalaamaa Maanganiyin theensuvaiyai Idhazhirandil tharalaamaa Female Part Maadhulaiyai pilantheduththae Maadhulaiyai pilantheduththae Kadhalai alanthu tharalaamaa Male Part Thaemathura seviyinilae Maniyaai olikkavaa Thaemathura seviyinilae Maniyaai olikkavaa Male Part Sembavala naavinilae Maniyaai olikkavaa Male Part Pani kulirin mozhiyinilae Padai eduththaai thalirkodiyae Pani kulirin mozhiyinilae Padai eduththaai thalirkodiyae Male Part Amutha isai mayakkuthadi Amutha isai mayakkuthadi Aruviyin inmai surakkuthadi Both : Aasai mugam arugilirunthaal Aaval thaniyumaa Anbu vellam karai kadanthaal Inbam kuraiyumaa Both : Aasai mugam arugilirunthaal Aaval thaniyumaa…..
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி ஆண் : வா.......ம்..... பெண் : ம்ஹூம்...... பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா பெண் : புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா...... புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா...... பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா பெண் : மாங்கனியின் தீஞ்சுவையை இதழிரண்டில் தரலாமா மாங்கனியின் தீஞ்சுவையை இதழிரண்டில் தரலாமா பெண் : மாதுளையை பிளந்தெடுத்தே மாதுளையை பிளந்தெடுத்தே காதலை அளந்து தரலாமா ஆண் : தேமதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா தேமதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா ஆண் : செம்பவள நாவினிலே தேனாய் இனிக்கவா........ செம்பவள நாவினிலே தேனாய் இனிக்கவா........ ஆண் : தேமதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா ஆண் : பனிக் குளிரின் மொழியினிலே படை எடுத்தாய் தளிர்க்கொடியே பனிக் குளிரின் மொழியினிலே படை எடுத்தாய் தளிர்க்கொடியே ஆண் : அமுத இசை மயக்குதடி அமுத இசை மயக்குதடி அருவியின் இனிமை சுரக்குதடி இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால் ஆவல் தணியுமா அன்பு வெள்ளம் கரை கடந்தால் இன்பம் குறையுமா.......... இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால் ஆவல் தணியுமா......
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: R. Parthasarathy
Release information: From Kalyana Mandapam (1965) · Lyricist: Thellur Dharmarajan
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Kalyana Mandapam
- Composer: R. Parthasarathy