Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Deva Female Part Poori poori bel poori Paani poori singaari Joru joru gulzaru Lovvukkedhu sensoru Female Part Babylona maridona Paarys pona moris pona Madanava viduvana Pakkam pona vekkam pona Pocketula vechipaana Cellulaar telephone ah..aa…aa… Male Part Poori poori bel poori Paani poori singaari Joru joru gulzaru Lovvukkedhu sensoru Chorus Ye he ye he yei Ye he ye he yei He he he….. Male Part Ye ye yei.. Innum innum sugam Ingirukku nee sollsu solslu Female : Adhu inguirukku Male : Haa Female : Macham macham adhu engirukku Nee sollsu sollu Adhu angirukku Female : Ahaa Male Part Haei paarthutten paarthuten Muzhukka muzhukka paathutten Asandhuten asandhuten Adi ammaadi asandhuten Female Part Nee adhukkulla asaradhae Konjam poruthiru alaiyaadhae Kai patta idam thotta idam Thaen manakkum Athnaiyum sollalaamaa Male Part Poori poori bel poori Paani poori singaari
Joru joru gulzaru Lovvukkedhu sensoru Chorus Hoyaah hooyaah hooyaah hey…(3) Male Part Thoppulule naan suthuradhu Adhu enna enna Female : Chinna bombaramthaan Male : Hahaa Female : Kattilil dhinam sollurathu Adhu enna enna Male : Kaadhal mandhiram thaan Male Part Hae padikkiren padikkiren Paaya potta padikkiren Thudikkirenthudikkiren Thookam kettu thudikkiren Female Part Nee avasara padalaama Male : Ahaa Female : Vizhi mabugalai vidalaama Male : yei Female : Manapandhalathaan katta Solli ketti melam Kotta solli Ippa namma ottalaama Male Part Poori poori bel poori Paani poori singaari Female : Joru joru gulzaru Lovvukkedhu sensoru Male Part Babylona maridona Paarys pona moris pona Madanava viduvana Female : Pakkam pona vekkam pona Pocketula vechipaana Cellulaar telephone ah.. Male Part Ye haei Poori poori bel poori Paani poori singaari Female : Joru joru gulzaru Male : Haa haa Female : Lovvukkedhu sensoru
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு பெண் : பாபிலோனா மேரிடோனா பாரிஸ் போனா மோரிஸ் போனா மேட்டோனாவ விடுவானா பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா செல்லுலாறு டெலிபோனா....ஆஅ.. ஆண் : பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு குழு : ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய் ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏ ஏய் இன்னும் இன்னும் சுகம் இங்கிருக்கு நீ சொல்லு சொல்லு பெண் : அது இங்கிருக்கு ஆண் : ஹா.... பெண் : மச்சம் மச்சம் அது எங்கிருக்கு நீ சொல்லு சொல்லு அது அங்கிருக்கு பெண் : அ ஹா ஆண் : ஹேய் பாத்துட்டேன் பாத்துட்டேன் முழுக்க முழுக்க பாத்துட்டேன் அசந்துட்டேன் அசந்துட்டேன் அடி எம்மாடி அசந்துட்டேன் பெண் : நீ அதுக்குள்ள அசராதே கொஞ்சம் பொறுத்திரு அலையாதே கை பட்ட இடம் தொட்ட இடம் தேன் மணக்கும் அத்தனையும் சொல்லலாமா ஆண் : பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு குழு : ஹோயே ஹோயே ஹோயே ஹே ஹோயே ஹோயே ஹோயே ஹே ஹோயே ஹோயே ஹோயே ஹே ஆண் : தொப்புளுலே நான் சுத்துறது அது என்ன என்ன பெண் : சின்ன பம்பரந்தான் ஆண் : ஹஹா பெண் : கட்டிலிலே தினம் சொல்லுறது அது என்ன என்ன ஆண் : காதல் மந்திரம் தான் ஆண் : ஹே படிக்கிறேன் படிக்கிறேன் பாய போட்டா படிக்கிறேன் துடிக்கிறேன் துடிக்கிறேன் தூக்கம் கெட்டு துடிக்கிறேன் பெண் : நீ அவசரப்படலாமா ஆண் : ஆஹா பெண் : விழி அம்புகளை விடலாமா ஆண் : ஏய் பெண் : மணப்பந்தலதான் கட்ட சொல்லி கெட்டி மேளம் கொட்ட சொல்லி இப்ப நம்ம ஒட்டலாமா ஆண் : பூரி.....பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி பெண் : ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு ஆண் : பாபிலோனா மேரிடோனா பாரிஸ் போனா மோரிஸ் போனா மேட்டோனாவ விடுவானா பெண் : பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா செல்லுலாறு டெலிபோனா.... ஆண் : ஏ ஹேய் பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி பெண் : ஜோரு ஜோரு குல்சாரு ஆண் : ஹா ஹா பெண் : லவ்வுக்கேது சென்சாரு
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Deva
Release information: From Maanbumigu Maanavan (1996) · Singer: Mano and Swarnalatha · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Maanbumigu Maanavan
- Composer: Deva