Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part Poo pola poo pola pirakkum Paal pola paal pola sirikkum Female : Maan pola maan pola thullum Thaen pola idhayaththai allum Male Part Poo pola poo pola pirakkum Paal pola paal pola sirikkum Female : Mmmmmmmmmm Female Part Maan pola maan pola thullum Thaen pola idhayaththai allum Male : Mmmmmmmmmm Male Part Mmmm…mmm…mmm Female : Mmmm…mmm…mmm Male : La la la la la la ..laallaa.. Female : La la la la la la ..laallaa.. Male Part {Malar pola sirikkindra pillai Kandu magizhaadha uyirondrum illai} (2) Female Part Madi meedhu thavazhgindra mullai Mazhalai sol inbaththin ellai.. Female Part Poo pola poo pola pirakkum Paal pola paal pola sirikkum Male : Mmmmmmmmmm Male : Maan pola maan pola thullum Thaen pola idhayaththai allum Female : Mmmmmmmmmm Male Part Mmmm…mmm…mmm Female : Mmmm…mmm…mmm La la la la la la ..laallaa.. Male : La la la la la la ..laallaa.. Female Part {Ullaadum uyir ondru kanden Avan uruvaththai naan endru kaanben} (2) Male Part Thallaadi thallaadi varuvaan Thaniyaadha inbaththai tharuvaan Male & Female : Poo pola poo pola pirakkum Paal pola paal pola sirikkum Maan pola maan pola thullum Thaen pola idhayaththai allum Mmmmmm…mmm…mmm…mmmm..
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும் பெண் : மான் போல மான் போல துள்ளும் தேன் போல இதயத்தை அள்ளும் ஆண் : பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும் பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம் பெண் : மான் போல மான் போல துள்ளும் தேன் போல இதயத்தை அள்ளும் ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம் ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : ல ல ல ல ல ல லால்லா பெண் : ல ல ல ல ல ல லால்லா ஆண் : { மலர் போல சிரிக்கின்ற பிள்ளை கண்டு மகிழாத உயிரொன்றும் இல்லை } (2) பெண் : மடி மீது தவழ்கின்ற முல்லை மழலை சொல் இன்பத்தின் எல்லை பெண் : பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும் ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம் ஆண் : மான் போல மான் போல துள்ளும் தேன் போல இதயத்தை அள்ளும் பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம் ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ல ல ல ல ல ல லால்லா ஆண் : ல ல ல ல ல ல லால்லா பெண் : { உள்ளாடும் உயிரொன்று கண்டேன் அவன் உருவத்தை நான் என்று காண்பேன் } (2) ஆண் : தள்ளாடி தள்ளாடி வருவான் தனியாத இன்பத்தை தருவான் ஆண் & பெண் : பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும் மான் போல மான் போல துள்ளும் தேன் போல இதயத்தை அள்ளும் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song details
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Naanum Oru Penn (1963) · Lyricist: Panchu Arunachalam
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Naanum Oru Penn
- Composer: M.S. Viswanathan