Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Female Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Female Part Pon vanna yaeni ondru Seidhu koduthaan Enai valarthu vittaan Female Part Pogaatha melpadikku Poga vaithaan Kalai malara seidhaan Female Part Avan naan vaazha vendum endru Naalthorum ninaithaan Nandraaga oor idam thedi thandhaan Avan ennai than dhinam ninaithaan Nenjil ennodu kalandhu vittaan Female Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Female Part Maanikka mookkuthi Sootti vittan Naan mayangi nindren Female Part Meenakshi pol ennai Jolikka vaithaan Manam malarndhu nindren Female Part Per konda kaadhaliyai Oorkola silaiyaai Seeraaga thirumagal aakki vaithaan Avan enakkul thandha mayakkam Adhai eppodhum ninaikka vaithaan Female Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Female Part Kanmeedhu mai eduthu Theetta sonnaan Naan theetti konden Female Part Thaanakkaaga paattondru Paada sonnaan Naan paadi vaithaen Female Part Sendhoora ithazh thannil Edhedho ezhuthi Singaaram seidhadhu puriyavillai Adhil enakkum oru mayakkam Adhu yen endru theriyavillai Female Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Aah….aaha… ahaha…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன பெண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன பெண் : பொன் வண்ண ஏணி ஒன்று செய்து கொடுத்தான் எனை வளர்த்து விட்டான் பெண் : போகாத மேல்படிப்புக்கு போக வைத்தான் கலை மலர செய்தான் பெண் : அவன் நான் வாழ வேண்டும் என்று நாள்தோறும் நினைத்தான் நன்றாக ஓர் இடம் தேடி தந்தான் அவன் என்னைத்தான் தினம் நினைத்தான் நெஞ்சில் என்னோடு கலந்து விட்டான் பெண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன பெண் : மாணிக்க மூக்குத்தி சூட்டி விட்டான் நான் மயங்கி நின்றேன் பெண் : மீனாட்சி போல் என்னை ஜொலிக்க வைத்தான் மனம் மலர்ந்து நின்றேன் பெண் : பேர் கொண்ட காதலியை ஊர்கோல சிலையால் சீராக திருமகள் ஆக்கி வைத்தான் அவன் எனக்குள் தந்த மயக்கம் அதை எப்போதும் நியிக்க வைத்தான் பெண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன பெண் : கண்மீது மை எடுத்து தீட்ட சொன்னான் நான் தீட்டி கொண்டேன் பெண் : தனக்காக பாட்டொன்று பாட சொன்னான் நான் பாடி வைத்தேன் பெண் : செந்தூர இதழ் தன்னில் ஏதேதோ எழுதி சிங்காரம் செய்தது புரியவில்லை அதில் எனக்கும் ஒரு மயக்கம் அது ஏன் என்று தெரியவில்லை பெண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ஆஹ்......ஆஹா....அஹஹா.......
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Enippadigal
- Composer: K. V. Mahadevan