Roman script
Singer : S. P. Shailaja Music by : Gangai Amaran Female Part Aaa….aah…..haa…. Aaha….aaha…..aah…. Aaa…..aah….haa…. Female Part Poonth thaeganal….. Penn kolangal…. Kaama vedha naalum oodha kadhal koodidum Kaala neram yaedhumillai kanni pennidam Female Part Poonth thaeganal haahaah Penn kolangal haahaah Female Part Nyaanam thedum nyaani kaanaatha sannathi Raagam thaalam saerththu paaadatha sangathi Pennai ennaatha aanendru ingillai Inbam sollaatha penningu illaiyae….ae…. Female Part : Poonth thaeganal hoihoi Penn kolangal haahaah hoihoi Female Part Aah…..ha….haa…. Paalum thaenum saernthu sollaatha or suvai Paarththu paarththu yaenga seingindra maadhulai Female Part Poga poga bodhai sorkkam thondrumae Thegam illai angam engengum thangame Kangal kaamangal solgindra kalloori Kadhal engindra paadangal nee ketkavaa….aa…. Female Part Poonth thaeganal haahaah Penn kolangal haahaah Kaama vedha naalum oodha kadhal koodidum Kaala neram yaedhumillai kanni pennidam Female Part Poonth thaeganal haahaah Penn kolangal haahaah…..
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ........ஆஹ்.....ஹா..... ஆஹ......ஆஹ.....ஆஹ்...... ஆஅ........ஆஹ்.....ஹா..... பெண் : பூந்தேகங்கள்......... பெண் கோலங்கள்.................. காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம் பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ் பெண் : ஞானம் தேடும் ஞானி காணாத சன்னதி ராகம் தாளம் சேர்த்து பாடாத சங்கதி பெண்ணை எண்ணாத ஆணென்று இங்கில்லை இன்பம் சொல்லாத பெண்ணிங்கு இல்லையே....ஏ..... பெண் : பூந்தேகங்கள் ஹோய்ஹொய் பெண் கோலங்கள் ஹோய்ஹொய் பெண் : ஆஹ்......ஹ.....ஹா... பாலும் தேனும் சேர்ந்து சொல்லாத ஓர் சுவை பார்த்து பார்த்து ஏங்க செய்கின்ற மாதுளை பெண் : போகப் போக போதை சொர்க்கம் தோன்றுமே தேகம் இல்லை அங்கம் எங்கெங்கும் தங்கமே கண்கள் காமங்கள் சொல்கின்ற கல்லூரி காதல் என்கின்ற பாடங்கள் நீ கேட்கவா......ஆ..... பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ் காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம் பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ்.......
Song information
Singer: S. P. Shailaja
Music by: Gangai Amaran
Release information: From Raththa Dhanam (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Shailaja
- Film / album: Raththa Dhanam
- Composer: Gangai Amaran