Roman script
Singer : K. J. Yesudas Music by : Deva Male Part Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu Kaadhalargal vaazhvathillai kallarai solgirathu Kaadhal mattum saavathillai kaaviyam solgirathu Adi bharathi kannammaa manam kalanguvathenamma…. Male Part Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu Male Part Verum koyil ingae yaemmaa vilakkettrinaai Vilangaatha kadhal paattai arangaetrinaai Vilaiyaatha mannil yaemmaa vidhai thoovinaai Veyirkaala kaanal neeril valai veesinaai Ariyaamal pizhai seithaai manalaalae silai seithaai Adi bharathi kannammaa idhu paazh patta mannamma…. Male Part Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu Male Part Varum jenmam naanum neeyum uravaadalaam Valaiyaadum kaigal thottu vilaiyaadalaam Idaivelai polae intha pirivaagalaam Ippothu kadhal vendaam vidai kooralaam Ilam poovae varunthathae ulagamthaan thirunthaathae Adi bharathi kannammaa nee bharatha pennamma…. Male Part Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu Kaadhalargal vaazhvathillai kallarai solgirathu Kaadhal mattum saavathillai kaaviyam solgirathu Adi bharathi kannammaa manam kalanguvathenamma….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா...... ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு ஆண் : வெறும் கோயில் இங்கே ஏம்மா விளக்கேற்றினாய் விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய் விளையாத மண்ணில் ஏம்மா விதை தூவினாய் வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய் அறியாமல் பிழை செய்தாய் மணலாலே சிலை செய்தாய் அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்ணம்மா..... ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு ஆண் : வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் இளம்பூவே வருந்தாதே உலகம் தான் திருந்தாதே அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்ணம்மா...... ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா......
Song information
Singer: K. J. Yesudas
Music by: Deva
Release information: From Bharathi Kannamma (1997) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Bharathi Kannamma
- Composer: Deva