Roman script

Singers : P. Susheela and Malasiya Vasudevan

Music by : Gangai Amaran

Male Part

Haa….aa….aaa….aaa….

Female : Haa….aa….aaa….aaa….

Male Part

Poongaaththae….ae….

Antha ponnukitta

Onnu solli vaa….thaniyaa….

Ava illaama enjam vaaduthae

Female Part

Poongaaththae….ae….

En raasaakitta

Ennai kondu po….manamo….

Thunai illaama ingae vaaduthae….

Male Part

Kannagi vaazhntha naattula vaazhum

Kannith tamil

Mannukkeththaa ponnu neeyammaa

Aayiram jenmam naan eduththaalum

Onna vittu innoru pennai

Ullam yaerkkumaa

Female Part

Nammai pirikkum sakthiyae

Ingu engum illa

Kaaththa pudichchu kayila

Vaikkum aalum illa

Kattukkaaval meeri aaval ooduthae

Male Part

Poongaaththae….ae….

Antha ponnukitta

Onnu solli vaa….thaniyaa….

Ava illaama enjam vaaduthae

Female Part

Then malaik kaaththu veesura pothu

Yaezhai panakkaaaran endru paarpathillaiyae

Nenjil kaadhal pongura pothu

Jaadhi madham paarththukittu pongavillaiyae

Male Part

Selvam irukkum veetula

Nalla ullam illa

Ullam irukkum veetula

Nalla selvam illa

Oru kaalam vanthaa onnaa seruvom

Female Part

Poongaaththae….ae….

En raasaakitta

Ennai kondu po….manamo….

Thunai illaama ingae vaaduthae….

Male Part

Poongaaththae….ae….

Antha ponnukitta

Onnu solli vaa….thaniyaa….

Ava illaama enjam vaaduthae

Female Part

Thunai illaama ingae vaaduthae.

Male : Ava illaama enjam vaaduthae

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ......

பெண் : ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆண் : பூங்காத்தே.........ஏ.....

அந்த பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா......தனியா.....

அவ இல்லாம நெஞ்சம் வாடுதே

பெண் : பூங்காத்தே.......ஏ....

என் ராசாகிட்ட

என்னை கொண்டு போ.....மனமோ.....

துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்

கன்னித் தமிழ்

மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா

ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்

ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை

உள்ளம் ஏற்குமா

பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே

இங்கு எங்கும் இல்ல

காத்த புடிச்சு கையில

வைக்கும் ஆளும் இல்ல

கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே...

ஆண் : பூங்காத்தே.........ஏ.....

அந்த பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா.....தனியா....

அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....

பெண் : தென் மலைக்காத்து வீசுற போது

ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே

நெஞ்சில காதல் பொங்குற போது

ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே

ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல

நல்ல உள்ளம் இல்ல

உள்ளம் இருக்கும் வீட்டுல

நல்ல செல்வம் இல்ல

ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்

பெண் : பூங்காத்தே.......ஏ....

என் ராசாகிட்ட

என்னை கொண்டு போ.....மனமோ.....

துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண் : பூங்காத்தே.........ஏ.....

அந்த பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா.....தனியா....

அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....

பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....

Song information

Singers: P. Susheela and Malasiya Vasudevan

Music by: Gangai Amaran

Release information: From Mannukketha Ponnu (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song