Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Poongaatrae idhu podhum En udal theendaadhae Poraadum ilam poovai En manam thaangaadhae Male Part Inbathai enni thavikka Eppodhum unnai ninaikka Female Part Ennathaik killi killi pogaadhae En thaabam theeraadhae Male Part Poongaatrae idhu podhum En udal theendaadhae Female Part Poraadum ilam poovai En manam thaangaadhae Chorus ……………………….. Male Part Poo pootha solai Pon maalai velai Paadal kaatrinil kettaaiyo Female Part Yedhaedho ennam Thaanaaga thullum Yekkam thaan adhai theerppaaiyo Male Part Nee thaanae En kaadhal sangeetham Naan paadum poo medai Un dhegam Female Part Pon thaali thaan thandhu Nee koodu En maeni nee unnum Thaen koodu Male Part Kannae kannae vandhenae naanae Female Part Poongaatrae Aehaehae haehaehae Male Part Poongaatrae idhu podhum En udal theendaadhae Female Part Poraadum ilam poovai En manam thaangaadhae Male Part Inbathai enni thavikka
Eppodhum unnai ninaikka Female Part Ennathai killi killi pogaadhae En thaabam theeraadhae Male Part Poongaatrae idhu podhum En udal theendaadhae Female Part Poraadum ilam poovai En manam thaangaadhae Chorus ………………………… Female Part Kaaveri ingu Odoodi vandhu Kaadhal sangamam aagaadho Male Part Poovodu thendral Thaalaattu cholla Aasai thondrudhu yedhaedho Female Part Neeyindri poonthendral Veesaadhu Neeyindri en jeevan vaazhaadhu Male Part Naan endrum nee endrum Ver yedhu En aasai eppodhum maaraadhu Female Part Anbae anbae En vaazhvae neeyae Male Part Poongaatrae Aehaehae haehaehae Male Part Poongaatrae idhu podhum En udal theendaadhae Female Part Poraadum ilam poovai En manam thaangaadhae Male Part Inbathai enni thavikka Female : Eppodhum unnai ninaikka Male : Ennathaik killi killi pogaadhae En thaabam theeraadhae Male Part Poongaatrae idhu podhum En udal theendaadhae Female Part Poraadum ilam poovai En manam thaangaadhae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க பெண் : எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே குழு : ................ ஆண் : பூ பூத்த சோலை பொன் மாலை வேளை பாடல் காற்றினில் கேட்டாயோ பெண் : ஏதேதோ எண்ணம் தானாகத் துள்ளும் ஏக்கம்தான் அதைத் தீர்ப்பாயோ ஆண் : நீதானே என் காதல் சங்கீதம் நான் பாடும் பூ மேடை உன் தேகம் பெண் : பொன் தாலிதான் தந்து நீ கூடு என் மேனி நீ உண்ணும் தேன் கூடு ஆண் : கண்ணே கண்ணே வந்தேனே நானே.. பெண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே ஹேய் ஹே ஹே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க பெண் : எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே குழு : .................. பெண் : காவேரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ ஆண் : பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல ஆசை தோன்றுது ஏதேதோ பெண் : நீயின்றிப் பூந்தென்றல் வீசாது நீயின்றி என் ஜீவன் வாழாது ஆண் : நான் என்றும் நீ என்றும் வேறேது என் ஆசை எப்போதும் மாறாது பெண் : அன்பே அன்பே என் வாழ்வே நீயே.. ஆண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே ஹேய் ஹே ஹே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க பெண் : எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Padicha Pulla (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Padicha Pulla
- Composer: Ilayaraja