Roman script
Singers : Shankar Mahadevan and Vasundhara Das Music by : Deva Chorus Chikkuchan chan Chikkuchan chikkuchan (Overlaying) Chorus Pennukkoru perinbam Ingingae kannaalaa Vazhnthidu angangae Vazhnthidu angangae {Vekkangal valainthathu paar ingae Vekkathaal thodaithidu vaa ingae} (2) Chorus Chikkuchan chan Chikkuchan chikkuchan Chorus {Glulsey gulsey gulsey.. Glulsey gulsey gulsey.. Poo poo poo Glulsey gulsey gulsey.. Glulsey gulsey gulsey.. Poo poo poo} (2) Female Part Pookaara...Chorus : Hu hu hu Hey pookara…Chorus : Hu hu hu En pookal motham Ethanai solli vidu…uuuuhuu Female Part Ennikai Chorus : Hu hu hu Kuraiyaamal Chorus : Hu hu hu Nee ellaam poovai Oru murai killi vidu..ooo… Female Part Poonkodikku kattu pattu Pattu kattum mottu koottam Poopathenna oru murai thaan Thaan thaan thaan Female Part Poo padainthu pinnum kooda Meendum meendum pookum pookkal Pengal pengal pengal mattumthaan Male Part Pookaari Chorus : Hu hu hu Hey pookari Chorus : Hu hu hu Unn pookal motham Ethanai theriyavillai Male Part Poo koodai Chorus : Hu hu hu Paaramal Chorus : Hu hu hu Unn pookal enni solvathu Sulabam illai Chorus {Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa} (2) Hu hu hu… Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa Female Part Minnal paambai kaiyil suttrum Ullam kondaval naan Kili konjam puli konjam Kalavai naan Chorus Kaadhalukkaethu Sunday… Monday Kanakku pannunga Indrae indrae Chorus Made for each other Endrae endrae Melam kottungal Indrae indrae Male Part Ohh ettu dhisayai maatri podum Kettikaaran naan Suriyanil koodu kattum Paravai naan Chorus Nee ottrai mudiyaal Thaerai iluppaai Kattaiviral asaivil Kaariyam mudippaai Male Part Ilamaiyinaalaae Imayathai udaippaai Valaivugalaalae Vaanathai valaippaai Female Part Pathinetthu varudam Kaainthulla nilathil Paruvamae mazhai poliga Male Part Ohooo..pannirendu maatham Iravugal seidhu Palliyarai sugam peruga Female Part Oooooo…ooooo… Pookaara…Chorus : Hu hu hu Hey pookara…Chorus : Hu hu hu En pookal motham Ethanai solli vidu…uuuuhuu Female Part Ennikai Chorus : Hu hu hu Kuraiyaamal Chorus : Hu hu hu Nee ellaam poovai Oru murai killi vidu..ooo… Chorus Hu hu hu..huhuhuhu hu hu hu Hu hu hu..hu hu hu hu huuu hu hu hu Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa Male Part Venba kettaal pennba sollum Mukkaal kavignan naan Sanyaasi samsaaari Rendum naan Chorus Nee ottrai mudiyaal Thaerai iluppaai Kattaiviral asaivil Kaariyam mudippaai Male Part Ilamaiyinaalaae Imayathai udaippaai Valaivugalaalae Vaanathai valaippaai Female Part Ohh vayasu payal mel Maiyam kollum Vanga puyalum naan Munivargalum thuruvaatha Mutham naan Chorus Kaadhalukkaethu Sunday… Monday Kanakku pannunga Indrae indrae Chorus Made for each other Endrae endrae Melam kottungal Indrae indrae Male Part Kaattukkul viluntha Malai thuli pola Unakkullae tholainthu vitten Female Part Paattinil kalantha Raagangal pola Unakkullae karainthu vitten Male Part Pookaari Chorus : Hu hu hu Hey pookari Chorus : Hu hu hu Unn pookal motham Ethanai theriyavillai Male Part Poo koodai Chorus : Hu hu hu Paaramal Chorus : Hu hu hu Unn pookal enni solvathu Sulabam illai Male Part Poovai maari dhegathukkul Poovillaatha baagam yethu Sonnavargal kandathillaiyae Yae yae yae yae Male Part Kaalai nera pookkal veru, Maalai nera pookkal veru Kandavargal sonnathillaiyae…… Chorus {Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa} (2)
தமிழ்
பாடகி : வசுந்தரா தாஸ் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவா குழு : சிக்குசன் சன் சிக்குசன் சிக்குசன் குழு : பெண்ணுக்கொரு பேரின்பம் இங்கிங்கே கண்ணாளா வாழ்ந்திடு அங்கங்கே வாழ்ந்திடு அங்கங்கே { வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே } (2) குழு : சிக்குசன் சன் சிக்குசன் சிக்குசன் குழு : .......................... பெண் : பூக்காரா குழு : ஹு ஹு ஹு ஹே பூக்காரா குழு : ஹு ஹு ஹு என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு பெண் : எண்ணிக்கை குழு : ஹு ஹு ஹு குறையாமல் குழு : ஹு ஹு ஹு நீ எல்லாம் பூவை ஒரு முறை கிள்ளி விடு பெண் : பூங்கொடிக்கு கட்டு பட்டு பட்டு கட்டும் மொட்டு கூட்டம் பூப்பதென்ன ஒரு முறை தான் தான் தான் தான் பெண் : பூப்படைந்து பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள் பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான் ஆண் : பூக்காரி குழு : ஹு ஹு ஹு ஹே பூக்காரி குழு : ஹு ஹு ஹு உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரியவில்லை ஆண் : பூ கூடை குழு : ஹு ஹு ஹு பாராமல் குழு : ஹு ஹு ஹு உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை குழு : { ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி சா } (2) ஹு ஹு ஹு ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி சா பெண் : மின்னல் பாம்பே கையில் சுற்றும் உள்ளம் கொண்டவள் நான் கிளி கொஞ்சம் புலி கொஞ்சம் கலவை நான் குழு : காதலுக்கேது சண்டே மண்டே கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே குழு : மேட் பார் ஈச் அதர் என்றே என்றே மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே ஆண் : ஓ எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான் சூரியனில் கூடு கட்டும் பறவை நான் குழு : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய் ஆண் : இளமையினாலே இமயத்தை உடைப்பாய் வளைவுகளாலே வானத்தை வளைப்பாய் பெண் : பதினெட்டு வருடம் காய்ந்துள்ள நிலத்தில் பருவமே மழை பொழிக ஆண் : ஓஹோ பன்னிரண்டு மாதம் இரவுகள் செய்து பள்ளியறை சுகம் பெருக பெண் : ஓஓஓ ஓஓஓ பூக்காரா குழு : ஹு ஹு ஹு ஹே பூக்காரா குழு : ஹு ஹு ஹு என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு பெண் : எண்ணிக்கை குழு : ஹு ஹு ஹு குறையாமல் குழு : ஹு ஹு ஹு நீ எல்லாம் பூவை ஒரு முறை கிள்ளி விடு குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி ச ஆண் : வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும் முக்கால் கவிஞன் நான் சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான் குழு : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய் ஆண் : இளமையினாலே இமயத்தை உடைப்பாய் வளைவுகளாலே வானத்தை வளைப்பாய் பெண் : ஓ வயசு பயல் மேல் மையம் கொள்ளும் வங்க புயலும் நான் முனிவர்களும் துருவாத முத்தம் நான் குழு : காதலுக்கேது சண்டே மண்டே கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே குழு : மேட் பார் ஈச் அதர் என்றே என்றே மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே ஆண் : காட்டுக்குள் விழுந்த மழை துளி போல உனக்குள்ளே தொலைந்து விட்டேன் பெண் : பாட்டினில் கலந்த ராகங்கள் போல உனக்குள்ளே கரைந்து விட்டேன் ஆண் : பூக்காரி குழு : ஹு ஹு ஹு ஹே பூக்காரி குழு : ஹு ஹு ஹு உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரியவில்லை ஆண் : பூ கூடை குழு : ஹு ஹு ஹு பாராமல் குழு : ஹு ஹு ஹு உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை ஆண் : பூவாய் மாறி தேகத்துக்குள் பூவில்லாத பாகம் ஏது சொன்னவர்கள் கண்டதில்லையே யே யே யே யே ஆண் : காலை நேர பூக்கள் வேறு மாலை நேர பூக்கள் வேறு கண்டவர்கள் சொன்னதில்லையே குழு : { ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி சா } (2)
Song details
Singers: Shankar Mahadevan and Vasundhara Das
Music by: Deva
Release information: From Citizen (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Shankar Mahadevan and Vasundhara Das
- Film / album: Citizen
- Composer: Deva