Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Poojaiku vandha malare vaa Bhoomiku vandha nilave vaa Pen endru enni pesaamal vandha Ponvanna meni silaiye vaa Male Part Poojaiku vandha malare vaa Bhoomiku vandha nilave vaa Female : Hoo oo oo oo… Male : Pen endru enni pesaamal vandha Ponvanna meni silaiye vaa Female Part Malar kolla vandha thalaiva vaa Manam kolla vandha iraiva vaa Kaiyodu kondu tholodu serthu Kanmooda vandha kalaiye vaa Female Part Malar kolla vandha thalaiva vaa Manam kolla vandha iraiva vaa Male : Hoo oo oo oo… Female : Kaiyodu kondu tholodu serthu Kanmooda vandha kalaiye vaa Male Part Kodaikaalathin nizhale nizhale Konjam konjam arugil vaa Female : Hoo oo oo oo… Male Part Kodaikaalathin nizhale nizhale Konjam konjam arugil vaa Aadai kattiya radhame radhame Arugil arugil naan varavaa Female Part Arugil vandhadhu urugi nindradhu Uravu thandhadhu mudhal iravu Iruvar kaanavum oruvar aagavum Iravil vandhadhu vennilavu Female Part Malar kolla vandha thalaiva vaa Manam kolla vandha iraiva vaa Kaiyodu kondu tholodu serthu Kanmooda vandha kalaiye vaa Male Part Chekka sivandha idhazho idhazho Pavalam pavalam sembavalam Thenil ooriya mozhiye mozhiye Malarum malarum poo malarum Female Part Enni vandhadhu kannil nindradhu Ennai vendradhu unn mugame Inba bhoomiyil anbu medaiyil Engum kadhalar kaaviyame Female Part Malar kolla vandha thalaiva vaa Manam kolla vandha iraiva vaa Kaiyodu kondu tholodu serthu Kanmooda vandha kalaiye vaa Male Part Poojaiku vandha malare vaa Bhoomiku vandha nilave vaa Pen endru enni pesaamal vandha Ponvanna meni silaiye vaa
தமிழ்
பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே வா ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே வா பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா ஆண் : ஹோ ஓ ஓ ஓ பெண் : கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா பெண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா பெண் : அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூமலரும் பெண் : எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே வா...
Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Release information: From Paadha Kaanikkai (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Paadha Kaanikkai