Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : K. V. Mahavdevan Female Part {Podhigai malai uchiyilae Purappadum thendral Aadai pootti veiththa meniyilum Thavazhnthidum thendral} (2) Podhigai malai uchiyilae Purappadum thendral Female Part {Pathi madurai veethiyilae Valam varum thendral} (2) Intha pandiyanaar paingiliyai Theendidum thendral Podhigai malai uchiyilae Purappadum thendral Female Part {Kaar kuzhalai neeraatti Kannirandai thaalaatti} (2) Thenithazhil muththamittu Siriththidum thendral Vanna dhegamengum neereduththu Thelithidum thendral Dhegamengum neereduthu Thelithidum thendral Podhigai malai uchiyilae Purappadum thendral Female Part {Kattililae sernthirukkum Kaadhalargal meniyilae} (2) Vattamittu paadhai thedi Mayangidum thendral Poga vazhiyillaamal vandha vazhi Suzhandridum thendral Vazhiyillaamal vandha vazhi Suzhandridum thendral Podhigai malai uchiyilae Purappadum thendral Male Part {Vaan parakkum kodiyinilae Meen parakkum madurayilae} (2) Thaan parandhu aatchi seiyum Thalir mani thendral Female Part Adhu vaan pirandha podhu vandha Vaaliba thendral Vaan pirandha podhu vandha Vaaliba thendral Male Part Podhigai malai uchiyilae Purappadum thendral Female : Aadai pootti veiththa meniyilum Thavazhnthidum thendral Podhigai malai uchiyilae Purappadum thendral Male Part {Kanniyargal meniyilae Kalandhu varum velayilum} (2) Thannudalai kaattaatha Thandhira thendral Female Part Aalum thennavarkkum anjaatha Saagasa thendral Thennavarkkum anjaatha Saagasa thendral Male & Female : Podhigai malai uchiyilae Purappadum thendral Aadai pootti veiththa meniyilum Thavazhnthidum thendral Podhigai malai uchiyilae Purappadum thendral
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : { பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் } (2) பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பெண் : { பதி மதுரை வீதியிலே வளம் வரும் தென்றல் } (2) இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பெண் : { கார் குழலை நீராட்டி கண் இரண்டை தாலாட்டி } (2) தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் வண்ண தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல் தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பெண் : { கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே } (2) வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல் போக வழியில்லாமல் வந்த விழி சுழன்றிடும் தென்றல் வழியில்லாமல் வந்த விழி சுழன்றிடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆண் : { வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே } (2) தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணி தென்றல் பெண் : அது வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல் வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல் ஆண் : பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பெண் : ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆண் : { கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும் } (2) தன்னுடலை காட்டாத தந்திர தென்றல் பெண் : ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல் ஆண் & பெண் : பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
Song details
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: K. V. Mahavdevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahavdevan