Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Chorus Elae yeloo elae yeloo Yelo yelo yelo yelaeloo..hoi Haiyaa yelae yeloo elae yeloo Yelo yelo yelo yelaeloo..hoi Haiyaa yelae yeloo elae yeloo Yelo yelo yelo yelaeloo..hoi Female Part Hooo…ooooiii…aaa….hoi Yelaelooo…. Yelae yeloo yelae yelaeloo Yelae yeloo yelae yelaeloo Female Part Neela chelai kattikonda Samudhira ponnu Nee nelinju nelinju paarpadhenna Solladi kannu Neela chelai kattikonda Samudhira ponnu Nelinju nelinju paarpadhenna Solladi kannu Female Part Yaarai kaana thudikiriyo Karaiyila ninnu Andha aal varaamal thirumbariyo Solladi kannu Yaarai kaana thudikiriyo Karaiyila ninnu Aal varaamal thirumbariyo Solladi kannu…ohooo….. Chorus Yelae yeloo yelae yelaeloo Female Part Valaiyai veesi kayiru pottu Valaikavillaiyaa Nadhi vandhu vandhu Un udalai kalaka villaiya Yelaeloo..ye laeloo Chorus Yelae yeloo yelae yelaeloo Female Part Valaiyai veesi kayiru pottu Valaikavillaiyaa Nadhi vandhu vandhu
Un udalai kalaka villaiya Kalakum podhu pudhiya inbam Pirakavillaiya Inbam pirandha pinbum Un thudipu adanga villaiya Female Part Neela chelai kattikonda Samudhira ponnu Nelinju nelinju paarpadhenna Solladi kannu ohooo….. Chorus Yelae yeloo yelae yelaeloo Female Part Enakkum nenjam thuddikudhadi Thirumanam kolla Manam yengi yengi thavikudhadi Inbathai alla Yelaeloo..ye laeloo Chorus Yelae yeloo yelae yelaeloo Female Part Enakkum nenjam thuddikudhadi Thirumanam kolla Manam yengi yengi thavikudhadi Inbathai alla Unakku vandha anubavathai Solladi mella Enakkum oruvan vandhu serum podhu Avanidam solla… Female Part Neela chelai kattikonda Samudhira ponnu Nelinju nelinju paarpadhenna Solladi kannu Female Part Yaarai kaana thudikiriyo Karaiyila ninnu Andha aal varaamal thirumbariyo Solladi kannu Ohooo…..aaaa……aaa…..aaa… Chorus Yelae yeloo yelae yelaeloo Female : Yelaeloo..ye laeloo…oooh Chorus : Yelae yeloo yelae yelaeloo Yelae yeloo yelae yelaeloo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் குழு : ஏலே ஏலோ ஏலே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஹோய் ஹையா ஏலே ஏலோ ஏலே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஹோய் ஹையா ஏலே ஏலோ ஏலே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஹோய் பெண் : ஹோ... ஓய்.... ஆஆ ...ஹோய் ஏலேலோ ஏலே ஏலோ ஏலே ஏலேலோ ஏலே ஏலோ ஏலே ஏலேலோ பெண் : நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு நீ நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு பெண் : யாரை காண துடிக்கிறியோ கரையில நின்னு அந்த ஆள் வராமல் திரும்பறியோ சொல்லடி கண்ணு யாரை காண துடிக்கிறியோ கரையில நின்னு ஆள் வராமல் திரும்பறியோ சொல்லடி கண்ணு ஓஹோ குழு : ஏலே ஏலோ ஏலே ஏலேலோ பெண் : வலையை வீசி கயிறு போட்டு வளைக்கவில்லையா நதி வந்து வந்து உன் உடலை கலக்க வில்லையா ஏலேலோ ஏ லேலோ குழு : ஏலே ஏலோ ஏலே ஏலேலோ பெண் : வலையை வீசி கயிறு போட்டு வளைக்கவில்லையா நதி வந்து வந்து உன் உடலை கலக்க வில்லையா கலக்கும் போது புதிய இன்பம் பிறக்கவில்லையா இன்பம் பிறந்த பின்பும் உன் துடிப்பு அடங்க வில்லையா பெண் : நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு ஓஹோ குழு : ஏலே ஏலோ ஏலே ஏலேலோ பெண் : எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி திருமணம் கொள்ள மனம் ஏங்கி ஏங்கி தவிக்குதடி இன்பத்தை அள்ள ஏலேலோ ஏ லேலோ குழு : ஏலே ஏலோ ஏலே ஏலேலோ பெண் : எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி திருமணம் கொள்ள மனம் ஏங்கி ஏங்கி தவிக்குதடி இன்பத்தை அள்ள உனக்கு வந்த அனுபவத்தை சொல்லடி மெல்ல எனக்கும் ஒருவன் வந்து சேரும் போது அவனிடம் சொல்ல பெண் : நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு பெண் : யாரை காண துடிக்கிறியோ கரையில நின்னு அந்த ஆள் வராமல் திரும்பறியோ சொல்லடி கண்ணு ஓஹோ ஆஆ ஆஆ ஆஆ குழு : ஏலே ஏலோ ஏலே ஏலேலோ பெண் : ஏலேலோ ஏ லேலோ ஓஓ குழு : ஏலே ஏலோ ஏலே ஏலேலோ ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahadevan