Roman script

Singer : T.M. Soundararajan

                               Music by : Viswanathan Ramamoorthy

Male Part

Aadiya aatam

Enna pesiya vaarthai

Enna thediya selvam

Enna

Male Part

Thirandathor

Sutramenna kooduvitu

Aavi ponaal koodavae varuvadhenna

Male Part

{ Veedu varai uravu

Veedhi varai manaivi

Kaadu varai pillai

Kadaisi varai yaro } (2)

Male Part

{ Aadum varai aatam

Aayirathil naatam } (2)

Koodivarum kootam

Kollivarai varuma

Male Part

Veedu varai uravu

Veedhi varai manaivi

Kaadu varai pillai

{ Kadaisi varai yaro } (2)

Female Part

……………………

Male Part

{ Thottiluku annai

Kattiluku kanni } (2)

Pattiniku theeni

Ketta pinbu gnyaani

Male Part

Veedu varai uravu

Veedhi varai manaivi

Kaadu varai pillai

{ Kadaisi varai yaro } (2)

Male Part

{ Sendravanai ketaal

Vandhuvidu enban

Vandhavanai ketaal

Sendruvidu enban } (2)

Sendruvidu enban

Male Part

Veedu varai uravu

Veedhi varai manaivi

Kaadu varai pillai

{ Kadaisi varai yaro } (2)

Male Part

Vituvidum aavi

Pattuvidum meni

Suttuvidum nerupu

{ Sooniyathil nilaipu } (2)

Male Part

Veedu varai uravu

Veedhi varai manaivi

Kaadu varai pillai

{ Kadaisi varai yaro } (2)

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஆடிய ஆட்டமென்ன

பேசிய வார்த்தை என்ன

தேடிய செல்வமென்ன

ஆண் : திரண்டதோர்

சுற்றமென்ன கூடுவிட்டு

ஆவிபோனால் கூடவே

வருவதென்ன

ஆண் : { வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ } (2)

ஆண் : { ஆடும் வரை

ஆட்டம் ஆயிரத்தில்

நாட்டம் } (2)

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா

ஆண் : வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

{ கடைசி வரை யாரோ } (2)

பெண் : .........................

ஆண் : { தொட்டிலுக்கு

அன்னை கட்டிலுக்குக்

கன்னி } (2)

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி

ஆண் : வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

{ கடைசி வரை யாரோ } (2)

ஆண் : { சென்றவனைக்

கேட்டால் வந்துவிடு

என்பான் வந்தவனைக்

கேட்டால் சென்று விடு

என்பான் } (2)

சென்று விடு

என்பான்

ஆண் : வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

{ கடைசி வரை யாரோ } (2)

ஆண் : விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

{ சூனியத்தில் நிலைப்பு } (2)

ஆண் : வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

{ கடைசி வரை யாரோ } (2)

Song information

Singer: T.M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Paadha Kaanikkai (1962) · Lyricist: Lyricist Not Known

Explore this song