Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female Part { Ettaduku Maligaiyil yetri vaitha En thalaivan vitu vitu Sendranadi indru Verupattu nindranadi } (2) Female Part Indru Verupattu nindranadi Female Part { Therodum Vaazhvil endru Ododi vantha ennai Porada vaithaanadi Kannil neeroda vittanadi } (2) Kannil neeroda vittanadi Female Part { Kaiyalavu Ullam vaithu kadal Pol aasai vaithu } (2) Vilaiyada sonnanadi Ennai vilaiyada sonnanadi Avanae vilaiyadi vittanadi Female Part Ettaduku Maligaiyil yetri vaitha En thalaivan vitu vitu Sendranadi indru Verupattu nindranadi Female Part { Kalangal Ullavarai kanniyargal Yarkum indha } (2) Female Part Kaadhal Vara vendamadi { Endhan kolam vara Vendamadi } (2) Female Part Ettaduku Maligaiyil yetri vaitha En thalaivan vitu vitu Sendranadi indru Verupattu nindranadi Female Part Indru Verupattu nindranadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி } (2) பெண் : இன்று வேறு பட்டு நின்றானடி பெண் : { தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி } (2) கண்ணில் நீரோட விட்டானடி பெண் : { கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து } (2) விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி பெண் : எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி பெண் : { காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் இந்த } (2) பெண் : காதல் வர வேண்டாமடி { எந்தன் கோலம் வர வேண்டாமடி } (2) பெண் : எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி பெண் : இன்று வேறு பட்டு நின்றானடி
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Paadha Kaanikkai (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Paadha Kaanikkai
- Composer: Viswanathan Ramamoorthy