Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae Female Part Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae Female Part Dhaarai vaarthu Kodukkum munnae Sendru vittaaiyae ammaa Saanthi seiya cholli vittu Maandu vittaaiyae Female Part Dhaarai vaarthu Kodukkum munnae Sendru vittaaiyae ammaa Saanthi seiya cholli vittu Maandu vittaaiyae Female Part Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae Female Part Pottirunda nettriyudan Poovirundha koondhaludan Pottirunda nettriyudan Poovirundha koondhaludan Maiyirundha kangaludan Maraindhu vittaaiyae Annai mugam paarkkalaiyae Appaaavai ninaikkalaiyae Chinnavalai ennalaiyae Mannavarai kaanalaiyae Female Part Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae Female Part Kai valaiyal modhiramum Manjalodu kungumamum Kai valaiyal modhiramum Manjalodu kungumamum Kaal salangai sangiliyum Seidhu vaithenae Female Part Thaali katti paarkkalaiyae Thaayaaga kaanalaiyae Thanga maghal un mugathai Pogaiyilum paarkkalaiyae Female Part Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae Female Part Dhaarai vaarthu Kodukkum munnae Sendru vittaaiyae ammaa Saanthi seiya cholli vittu Maandu vittaaiyae Female Part Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி பெண் : பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே பெண் : பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே பெண் : தாரை வார்த்துக் கொடுக்கும் முன்னே சென்று விட்டாயே அம்மா சாந்தி செய்ய சொல்லி விட்டு மாண்டு விட்டாயே பெண் : தாரை வார்த்துக் கொடுக்கும் முன்னே சென்று விட்டாயே அம்மா சாந்தி செய்ய சொல்லி விட்டு மாண்டு விட்டாயே பெண் : பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே பெண் : பொட்டிருந்த நெற்றியுடன் பூவிருந்த கூந்தலுடன் பொட்டிருந்த நெற்றியுடன் பூவிருந்த கூந்தலுடன் மையிருந்த கண்களுடன் மறைத்து விட்டாயே அன்னை முகம் பார்க்கலையே அப்பாவை நினைக்கலையே சின்னவளை எண்ணலையே மன்னவரைக் காணலையே பெண் : பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே பெண் : கை வளையல் மோதிரமும் மஞ்சளோடு குங்குமமும் கை வளையல் மோதிரமும் மஞ்சளோடு குங்குமமும் காற்சலங்கை சங்கிலியும் செய்து வைத்தேனே பெண் : தாலி கட்டிப் பார்க்கலையே தாயாகக் காணலையே தங்கமகள் உன் முகத்தைப் போகையிலும் பார்க்கலையே பெண் : பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே பெண் : தாரை வார்த்துக் கொடுக்கும் முன்னே சென்று விட்டாயே அம்மா சாந்தி செய்ய சொல்லி விட்டு மாண்டு விட்டாயே பெண் : பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paar Magaley Paar (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paar Magaley Paar
- Composer: Vishwanathan-Ramamoorthy