Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part { Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu Male Part Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu Mangala kungumam sirikindradhu } (2) Male Part { Katcheri melangal Vedikai vaanangal Oorengum kondatamaa } (2) Male Part Unnai kandorgal Kan pattu pogindra Ezhilodu singaara therottamaa Male Part Thozhi athaanai Paar endru unnai killa Mugam naanathil Senthoora niram kolla Male Part Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu Male Part Ven sangu Kazhuthodu pon Maalai asainthaada Naan kanda porul kooravaa Male Part En annavai Orunaalum………aaaa En annavai oru Naalum en ullam Maravaathu endradum vidhamallavaa Male Part Nee vaazhgindra Naal ellam thirunaalae Yena unnai konda Manavaalan thinam paada Male Part Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu Male Part Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu Mangala kungumam sirikindradhu Whistling : ……………………….
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ஆண் : எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது } (2) ஆண் : { கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள் ஊரெங்கும் கொண்டாட்டமா } (2) ஆண் : உன்னை கண்டோர்கள் கண் பட்டு போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமா ஆண் : தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ஆண் : வென் சங்கு கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா ஆண் : என் அண்ணாவை ஒரு நாளும் என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது என்றாடும் விதமல்லவா ஆண் : நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது ஆண் : எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது விஷ்லிங் : .....................
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Ninaithadhai Mudippavan (1974) · Lyricist: Pulamaipithan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Ninaithadhai Mudippavan
- Composer: M.S. Viswanathan