Roman script
Ponn Nilave Nee Vaa Song Lyrics from Manthiri Kumaran – 1963 Film, Starring Gandharav, P. Raja, Rajashree and Jayanthi. This song was sung by P. Susheela and the music composed by Rajan Nagendra. Lyrics works are penned by lyricist Puratchi Dasan. Singer : P. Susheela Music Director : Rajan Nagendra Lyricist : Puratchi Dasan Female Part Hoo oooo hoo Ponn nilave nee vaa Hoo oooo hoo Ponn nilave nee vaa Pandhalil oorndhu malargalai yendhi Kaadhal pole vaa Hoo oooo hoo Ponn nilave nee vaa Female Part Poongodi pole Surundu nee oodu Inbha manam ulla malarai thodu Thaen kuzhal oodha Malarndhidum solai Sengadhir thazhuvida Vaigarai aagum Vanjiyar nenjil aasaiyai thandha Vaazhkai manavanai Female Part Hoo oooo hoo Ponn nilave nee vaa Female Part Haaa…aaa…haaa..aaa Azhagaai paadi Iruvarum konji Azhagai paadi Iruvarum konji Vazhivaai ilamaiye Kaliyaai thondri Female Part Inbha vadivaai Kaadhalil moozhgi Inimai serkka Kaniidhazhaalae Vanjiyar thidithu Vaaduthal sariyaa Vaaipai thuiyalaamo Female Part Hoo oooo hoo Ponn nilave nee vaa Hoo oooo hoo Ponn nilave nee vaa Pandhalil oorndhu malargalai yendhi Kaadhal pole vaa Hoo oooo hoo Ponn nilave nee vaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா பந்தலில் ஊர்ந்து மலர்களை ஏந்தி காதல் போலே வா ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா பெண் : பூங்கொடி போலே சுருண்டு நீ ஓடு இன்ப மனம் உள்ள மலரை தொடு தேன் குழல் ஊத மலர்ந்திடும் சோலை செங்கதிர் தழுவிட வைகறை ஆகும் வஞ்சியர் நெஞ்சில் ஆசையைத் தந்த வாழ்கை மணவானை பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா பெண் : ஹா..ஆஅ ஹா..ஆ அழகாய் பாடி இருவரும் கொஞ்சி அழகாய் பாடி இருவரும் கொஞ்சி வழிவாய் இளமையை கலையாய் தோன்றி பெண் : இன்ப வடிவாய் காதலில் மூழ்கி இனிமை சேர்க்க கனிஇதழாலே வஞ்சியர் திடித்து வாடுதல் சரியா வாய்பை துய்யலாமோ பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா பந்தலில் ஊர்ந்து மலர்களை ஏந்தி காதல் போலே வா ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ பொன் நிலவே நீ வா
Song information
Singer: P. Susheela
Release information: From Manthiri Kumaran (1963) · Singer: P. Susheela · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manthiri Kumaran