Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Gangai Amaran

Male Part

Pon maanai thedi naanum poovodu vandhen

Pon maanai thedi naanum poovodu vandhen

Naan vandha neram andha maan angu illai

Andha maan pona maayam enna en raasathi

Adi nee sonna pechu neer mela potta

Maakkolam aachuthadi

Adi naan sonna pattu

Aathooram veesum kaathodu pochuthadi

Female Part

Maano thavichu vaadudhu

Manasu nenachu vaadudhu

Enakkaum aasa irukkudhu

Aana nelam thadukkudhu

Unna marakak mudiyuma

Uyira verukka mudiyuma

Raasavae …kaatril aadum deepam polae

Thudikkum manasa arivaaiyoo

Male Part

Pon maanai thedi naanum poovodu vandhen

Naan vandha neram andha maan angu illai

Humming : …………………………

Male Part

Enakkum unna puriyudhu ullam nalla theriyudhu

Anbu namma serthathu aasa namma pirichadhu

Unna marakka mudiyala uyirai verukka mudiyala

Raasathi ….neeyum naanum onnaa serum

Kaalam inimel vaaradhooo

Female Part

Innoru jenmam irundha appodhu porappom

Onnodu onnaa kalandhu anbodu iruppom

Adhu koodama pochudhunna en raasavae

Naan ven megamamaaga vidi velliyaaga

Vaanathil piranthiruppen

Ennai adaiyaalam kandu

Nee thedi vandha appodhu naan sirippen

Male Part

Pon maanai thedi naanum poovodu vandhen

Naan vandha neram andha maan angu illai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்

பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி

அடி நீ சொன்ன பேச்சு

நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி

அடி நான் சொன்ன பாட்டு

ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

பெண் : மானோ தவிச்சு வாடுது

மனசு நெனச்சு வாடுது

எனக்கும் ஆச இருக்குது

ஆனா நெலம தடுக்குது

உன்ன மறக்க முடியுமா

உயிரை வெறுக்க முடியுமா

ராசாவே........காற்றில் ஆடும் தீபம் போல

துடிக்கும் மனச அறிவாயோ

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

ஆண் : எனக்கும் உன்ன புரியுது உள்ளம் நல்லாத் தெரியுது

அன்பு நம்ம சேர்த்தது ஆச நம்ம பிரிச்சது

உன்ன மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா

ராசாத்தி............நீயும் நானும் ஒண்ணா சேரும்

காலம் இனிமேல் வாராதோ

பெண் : இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்

ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம்

அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே

நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக

வானத்தில் பிறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு

நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by: Gangai Amaran

Release information: From Enga Ooru Rasathi (1980) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran

Explore this song