Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Male Part Pon enben siru poo enben Pon enben siru poo enben Kaanum kann enben veru yenenben Female Part Enenben kalai yedenben Enenben kalai yedenben Kangal naanendraal paarvai nee enben Both : Humming …….. Male Part Kothu malar eduthu Muthucharam thoduthu Chittu mugam paarthae sirithiruppen Kothu malar eduthu Muthucharam thoduthu Chittu mugam paarthae sirithiruppen Female Part Thottavudan nenjil Thulli varum vellam Kandu kandu naanum kalithiruppen Thottavudan nenjil Thulli varum vellam Kandu kandu naanum kalithiruppen Male Part Unnai naanariven ennai nee arivaai Unnai naanariven ennai nee arivaai Female Part Nammai naamarivom veru yaaraivaar Nammai naamarivom veru yaaraivaar Female Part Aaa….aaa….aa… Male : Pon enben siru poo enben Kaanum kann enben veru yenenben Female Part Chinna chinna paravai Annai aval madiyil Thavazhvathu pol naan thavazhnthiruppen Chinna chinna paravai Annai aval madiyil Thavazhvathu pol naan thavazhnthiruppen Male Part Kannai mella maraithu Unnai kayil eduthu Kaalamellaam naan anaithiruppen Kannai mella maraithu Unnai kayil eduthu Kaalamellaam naan anaithiruppen Female Part Unnai ninaithiruppen Ennai maranthiruppen Male Part Kannil kalanthiruppen Nenjil nirainthiruppen Male Part Aa….aaa…. Female : Enenben kalai yedenben Kangal naanendraal paarvai nee enben
தமிழ்
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன் பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன் பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன் என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன் இருவர் : ........................... ஆண் : கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன் கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன் பெண் : தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு நானும் களித்திருப்பேன் தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு நானும் களித்திருப்பேன் ஆண் : உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய் உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய் பெண் : நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார் நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார் பெண் : ஆஅ....ஆஅ.... ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன் பெண் : சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன் சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன் ஆண் : கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் பெண் : உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன் ஆண் : கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன் ஆண் : ஆஅ....ஆ..... பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்
Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Policekaran Magal (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Policekaran Magal
- Composer: Viswanathan- Ramamoorthy