Roman script
Singers : Malasiya Vasudevan and S. N. Surendar Music by : Gangai Amaran Male Part Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Pengalai nambathae Male Part Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Pengalai nambathae Male Part Antha ponnungalai nenaichchu Bothai thannigalai adichchu Antha ponnungalai nenaichchu Bothai thannigalai adichchu Un sontha pantham saathi sanam Aththanai peraiyum moththamaa maranthu Male Part Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Aangalai pengalai nambathae Pengalai nambathae…. Pengalai nambathae…. Male Part Mota thadava paakkumpothu Mogaththa sulikkiraa Ada aduththa thadava paakkumpothu Thalaiya kuniyuraa ……………….. Male Part Hae pombalayinnaa perum sothanaidaa Antha ponnugalaal varum vedhanaidaa Male Part Ava thalukkum kulukkum sirippum virippum Kurukku vazhiyil kannakka mudikkum Male Part
Pombalaiyinnaa Male : Machi machi Male : Pompalaiyinnaa Aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Pengalai nambathae Pengalai nambathae Aangalai pengalai nambathae Male Part Nenaichcavana yaeikkirath unakku pazhakkamaa Nee neraththa maaththu kunaththa maaththi irukka venumaa Nenaichcavana yaeikkirath unakku pazhakkamaa All : Nee neraththa maaththu kunaththa maaththi irukka venumaa Male Part Un koyililae thenam archanaithaan Abisegangalum varum nichchainthaan En manasa keduththu odamba keduththu Kudiyai kudikkum pazhagi kodukkum Male Part Pombalaiyinnaa Male : Machi Aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae pengalai nambathae Male Part Antha ponnungalai nenaichchu Bothai thannigalai adichchu Un sontha pantham saathi sanam Aththanai peraiyum moththamaa maranthu Male Part Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum All : Pengalai nambathae…..pengalai nambathae Pengalai nambathae…pengalai nambathae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே ஆண் : அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு உன் சொந்த பந்தம் சாதி சனம் அத்தனை பேரையும் மொத்தமா மறந்து ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே ஆண்களே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே..... பெண்களை நம்பாதே...... ஆண் : மொத தடவ பாக்கும்போது மொகத்த சுளிக்கிறா அட அடுத்த தடவ பாக்கும்போது தலைய குனியுறா ..................... ஆண் : ஹே பொம்பளையின்னா பெரும் சோதனைடா அந்த பொண்ணுகளால் வரும் வேதனைடா ஆண் : அவ தளுக்கும் குலுக்கும் சிரிப்பும் விரிப்பும் குறுக்கு வழியில் கணக்க முடிக்கும் ஆண் : பொம்பளையின்னா ஆண் : மச்சி மச்சி ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே ஆண்களே பெண்களை நம்பாதே ஆண் : நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா அனைவரும் : நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா ஆண் : உன் கோயிலிலே தெனம் அர்ச்சனைதான் அபிஷேகங்களும் வரும் நிச்சயந்தான் என் மனச கெடுத்து ஒடம்ப கெடுத்து குடியைக் குடிக்கும் பழகி கொடுக்கும் ஆண் : பொம்பளையின்னா ஆண் : மச்சி ஆண் : ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே ஆண் : அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு உன் சொந்த பந்தம் சாதி சனம் அத்தனை பேரையும் மொத்தமா மறந்து ஆண் : பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் அனைவரும் : பெண்களை நம்பாதே....பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே..... பெண்களை நம்பாதே
Song information
Singers: Malasiya Vasudevan and S. N. Surendar
Music by: Gangai Amaran
Release information: From Oor Kuruvi (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. N. Surendar
- Film / album: Oor Kuruvi
- Composer: Gangai Amaran