Roman script
Singer : K. J. Yesudas Music by : Chandra Bose Male Part Poiyindri meiyodu nei kondu ponaal Aiyanai nee kaanalaam Sabariyil aiyanai nee kaanalaam Male Part Poiyindri meiyodu nei kondu ponaal Aiyanai nee kaanalaam Sabariyil aiyanai nee kaanalaam Male Part Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Male Part Avanai naadu avan pughazh paadu Pughazhodu vaazha vaippaan aiyappan Unnai pughazhodu vaazha vaippaan aiyappan Iruppadhu kaadu vanangudhu naadu Avanai kaana thaevai panpaadu Male Part Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Male Part Poojaigal podu thooya anbodu Peyarodu vaazha vaippaan aiyappan Nalla peyarodu vaazha vaippaan aiyappan Anaivarum vaarungal aiyanai naadungal Arul vaendum anbarai ellaam vaazha vaippaan Arul vaendum anbarai ellaam…vaazha vaippaan… Male Part Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Male Part Poiyindri meiyodu nei kondu ponaal Aiyanai nee kaanalaam Sabariyil aiyanai nee kaanalaam Male Part Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Saranam aiyappaa saranam aiyappaa Saranam aiyappaa…
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திர போஸ் ஆண் : பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்....... ஆண் : பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்....... ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் : அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன் உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண தேவை பண்பாடு ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் : பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன் நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான் ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா..... ஆண் : பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்....... ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா.......
Song information
Singer: K. J. Yesudas
Music by: Chandra Bose
Release information: From Saranam Ayyappa (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Saranam Ayyappa
- Composer: Chandra Bose