Roman script

Singer : Sankar ganesh
Music by : Sankar Ganesh
Male Part
Pirar vaazha thaan vaazhum
Deiveega ullam
Pani seidhu menn melum
Tham paadhai sellum
Vaiyangal marandhaalum varalaaru sollum
Vaazhvukku porulaaga vandhaalae annam

தமிழ்

பாடகர் : ஷங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பிறர் வாழதான் வாழும்

தெய்வீக உள்ளம்

பணி செய்து மென்மேலும்

தம் பாதை செல்லும்

வையகங்கள் மறந்தாலும் வரலாறு சொல்லும்

வாழ்வுக்கு பொருளாக வந்தாளே அன்னம்.....

Song details

Music by: Sankar Ganesh

Release information: From Doctor Amma (1974) · Lyricist: Vaali