Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Female Part Oorai chonnaalum Uravai chonnaalum Uttravaridathil edhanai chonnaalum Female Part Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa…. Female Part Perumaikku uriyavan thalaivan Oru pennukku iraivan kanavan Perumaikku uriyavan thalaivan Oru pennukku iraivan kanavan Female Part Urimaiyilae avan thunaivan Urimaiyilae avan thunaivan Nenjil uraindhavan Kannil niraindhu nirppavan Female Part Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa…. Female Part Maanae endrum thaenendrum… Mmm….mm….. Mayilae endrum kuyilendrum Nee ennai azhaippadhu eppadiyo Naan unnai azhappaen appadiyae Female Part Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa…. Female Part Aththaan endraal urugaadhaa Anbae endraal perugaadhaa Aththaan endraal urugaadhaa Anbae endraal perugaadhaa Female Part Kannaa endraal mayangaadhaa Kannaa endraal mayangaadhaa Kaadhal adhilae vilangaadhaa Female Part Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பெண் : ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும் உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும் பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா ...ஆஆ.... பெண் : பெருமைக்கு உரியவன் தலைவன் ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன் பெருமைக்கு உரியவன் தலைவன் ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன் பெண் : உரிமையிலே அவன் துணைவன் உரிமையிலே அவன் துணைவன் நெஞ்சில் உறைந்தவன் கண்ணில் நிறைந்து நிற்பவன் பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா ...ஆஆ.... பெண் : மானே என்றும் தேனென்றும் ம்ம்...ம்ம்ம்.... மயிலே என்றும் குயிலென்றும் நீ என்னை அழைப்பது எப்படியோ நான் உன்னை அழைப்பேன் அப்படியே பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா ...ஆஆ.... பெண் : அத்தான் என்றால் உருகாதா அன்பே என்றால் பெருகாதா அத்தான் என்றால் உருகாதா அன்பே என்றால் பெருகாதா பெண் : கண்ணா என்றால் மயங்காதா கண்ணா என்றால் மயங்காதா காதல் அதிலே விளங்காதா பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா ....ஆஆ....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thayai Katha Thanayan (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thayai Katha Thanayan
- Composer: K. V. Mahadevan