Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Pazhamudhir solaiyilae Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi… Female Part Pazhamudhir solaiyilae… thozhi Paarthavan vandhaanadi… Female Part Avan azhagu thirumugathil Izhaiyum nagai eduthu Aarambam sonnaanadi thozhi .. Aarambam sonnaanadi… thozhiii .. Female Part Pazhamudhir solaiyilae… thozhi Paarthavan vandhaanadi… Female Part Kanni vizhi velai Kanda vadivelan … vadivelan Kanni vizhi velai Kanda vadivelan … Thannai marandhaanadi Naanum thanjam pugundhenadi Thozhi thanjam pugundhenadi…. Female Part Valli kuram maadhu Palli varum podhu…. Valli kuram maadhu Palli varum podhu…. Sonna kadhai thaanadi Naanum solla pugundhenadi…thozhi Solla pugundhenadi thozhi .. Female Part Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi… Female Part {Aaru muga velan Aasai manadhodu Yeru mayilaaga maari varuveno} (2) Female Part Vanna malarum kanni idhazhum Thandha uravu enna perumo Nilavilae arugilae uravilae Nerungi nerungi mayangumo Female Part Pazhamudhir solaiyilae… thozhi Paarthavan vandhaanadi… Female Part Avan azhagu thirumugathil Izhaiyum nagai eduthu Aarambam sonnaanadi thozhi .. Aarambam sonnaanadi… thozhiii .. Female Part Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : பழமுதிர் சோலையிலே பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி ஆரம்பம் சொன்னானடி தோழி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் வடிவேலன் கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் தன்னை மறந்தானடி நானும் தஞ்சம் புகுந்தேனடி தோழி தஞ்சம் புகுந்தேனடி பெண் : வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது சொன்ன கதை தானடி நானும் சொல்ல புகுந்தேனடி தோழி சொல்ல புகுந்தேனடி தோழி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : { ஆறு முக வேலன் ஆசை மனதோடு ஏறு மயிலாக மாறி வருவேனோ } (2) பெண் : வண்ண மலரும் கன்னி இதழும் தந்த உறவு என்ன பெறுமோ நிலவிலே அருகிலே உறவிலே நெருங்கி நெருங்கி மயங்குமோ பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி ஆரம்பம் சொன்னானடி தோழி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Kuzhandaiyum Deivamum
- Composer: M. S. Vishwanathan