Roman script
Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Pattuselai kattikkittu vaadiyammaa Naama rendu perum nalla jodiyammaa Aththa maga muththammaa maman kitta vetkamaa Aadikittu vaammaa pakkamaa Male Part Pattuselai kattikkittu vaadiyammaa Naama rendu perum nalla jodiyammaa Aththa maga muththammaa maman kitta vetkamaa Aadikittu vaammaa pakkamaa Male Part Oththaiyilae pogaathae orakkannaal paakkaathae Kettu pogum aambala manasu Aaththila kulikaathae selaiya nanaikkaathae Kannupada poguthu unakku Male Part Thaiyilae naala paaththu vaaraen pulla En kaiyilae neeyum vanthaa thaaraen pulla Adiyae kiliyae azhagaana rathiyae Male Part Pattuselai kattikkittu vaadiyammaa Naama rendu perum nalla jodiyammaa Aththa maga muththammaa maman kitta vetkamaa Aadikittu vaammaa pakkamaa Male Part Pattuselai kattikkittu vaadiyammaa Naama rendu perum nalla jodiyammaa Aththa maga muththammaa maman kitta vetkamaa Aadikittu vaammaa pakkamaa
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா... ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா... ஆண் : ஒத்தையிலே போகாதே ஓரக்கண்ணால் பாக்காதே கெட்டுப் போகும் ஆம்பள மனசு ஆத்தில குளிக்காதே சேலைய நனைக்காதே கண்ணுபட போகுது உனக்கு ஆண் : தையிலே நாளப் பாத்து வாரேன் புள்ள என் கையிலே நீயும் வந்தா தாரேன் புள்ள அடியே கிளியே அழகான ரதியே ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா.... ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா....
Song information
Singer: Gangai Amaran
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Pattu Selai (1985) · Singer: Gangai Amaran · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Pattu Selai
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran