Roman script

Singers : Pandiarajan and Chorus

Music by : R. Pandiarajan

Chorus

……………

Male Part

Paateduththu paaduraen

Kaadhula pottukkanum

Chorus : Hae hae

Male : Naanvanangum thaaikulamthaan

Ennaiyum yaeththukkanum

Paattaali koottangalum enai paaratta

Idhu polae inimaelae isai paada

Ellorum kondaada

Male Part

Paateduththu paaduraen

Kaadhula pottukkanum

Chorus : Hae hae

Male : Naanvanangum thaaikulamthaan

Ennaiyum yaeththukkanum

Male Part

Kuyil naalum paaduthu paaru

Paatti solli thanthathaaru

Kadal pongi aaduthu paaru

Kattru thantha vaaththiyaar yaaru

Paadal naan padippaen addhu polaththaan

Naalum naan uzhaippaen alukkaamaththaan

Male Part

Paateduththu paaduraen

Kaadhula pottukkanum

Chorus : Hae hae

Male : Naanvanangum thaaikulamthaan

Ennaiyum yaeththukkanum

Paattaalli koottangalum enai paaratta

Idhu polae inimaelae isai paada

Ellorum kondaada

Male Part

Paateduththu paaduraen

Kaadhula pottukkanum

Chorus : Hae hae

Male : Naanvanangum thaaikulamthaan

Ennaiyum yaeththukkanum…

தமிழ்

பாடகர்கள் : பாண்டியராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன்

குழு : ....................................

ஆண் : பாட்டெடுத்து பாடுறேன்

காதுல போட்டுக்கணும்

குழு : ஹே ஹே

ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான்

என்னையும் ஏத்துக்கணும்

பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட

இது போலே இனிமேலே இசை பாட

எல்லோரும் கொண்டாட

ஆண் : பாட்டெடுத்து பாடுறேன்

காதுல போட்டுக்கணும்

குழு : ஹே ஹே

ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான்

என்னையும் ஏத்துக்கணும்

ஆண் : குயில் நாளும் பாடுது பாரு

பாட்டிச் சொல்லி தந்ததாரு

கடல் பொங்கி ஆடுது பாரு

கற்று தந்த வாத்தியார் யாரு

பாடல் நான் படிப்பேன் அது போலத்தான்

நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான்

ஆண் : பாட்டெடுத்து பாடுறேன்

காதுல போட்டுக்கணும்

குழு : ஹே ஹே

ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான்

என்னையும் ஏத்துக்கணும்

பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட

இது போலே இனிமேலே இசை பாட

எல்லோரும் கொண்டாட

ஆண் : பாட்டெடுத்து பாடுறேன்

காதுல போட்டுக்கணும்

குழு : ஹே ஹே

ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான்

என்னையும் ஏத்துக்கணும்...

Song information

Singers: Pandiarajan and Chorus

Music by: R. Pandiarajan

Release information: From Nethiyadi (1988) · Lyricist: Rajaraja Chozhan

Explore this song