Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : R. Pandiarajan Male Part Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male Part Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male Part Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka Male Part Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male Part Soththu saeththaakka sontham varum Jaadhi pedhamthaan paranthu pogum Thangam vellinnu saeththupputtaa Thaguthi paakkaama paaraattuththaan Male Part Panamthaan ellam panamthaan Chorus : Aamam aamaam Male : Nejanthaan idhu nejanjthaan Male : Correct-tu Male : Ellaam therunjikittu kaasa vittuputtu Paaduraen thanni poduraen Aaduraen thallaaduraen Male Part Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka…aamaam Male Part Kozhi adichchaakkaa koodiduaan Koraiyya sonnaakkaa odiduvaan….aamaam Kashtappadumpothu kannil pattaa Kandum kaanaama marainjiduvaan Male Part Nampaathae yaaraiyum nampaathae Chorus : Aamaam aamam Male : Nambittu pinnaala vembaathae Male : Nambaathae Male : Enga veettulaeyum unga veettulaeyum Nadakkuthu intha mattaer-ru Nalla kavaninga illa danger Male Part Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male Part Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka…aamaam Male Part Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : சொத்து சேத்தாக்க சொந்தம் வரும் ஜாதி பேதம் தான் பறந்து போகும் தங்கம் வெள்ளின்னு சேத்துப்புட்டா தகுதி பாக்காம பாராட்டுத்தான் ஆண் : பணம்தான் எல்லாம் பணம்தான் குழு : ஆமாம் ஆமாம் ஆண் : நெஜந்தான் இது நெஜந்தான் ஆண் : கரெக்ட்டு ஆண் : எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு காச விட்டுப்புட்டு பாடுறேன் தண்ணிப் போடுறேன் ஆடுறேன் தள்ளாடுறேன் ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க....ஆமாம்.. ஆண் : கோழி அடிச்சாக்கா கூடிடுவான் கொறைய சொன்னாக்கா ஓடிடுவான்...ஆமாம் கஷ்டப்படும்போது கண்ணில் பட்டா கண்டும் காணாம மறைஞ்சிடுவான் ஆண் : நம்பாதே யாரையும் நம்பாதே குழு : ஆமாம் ஆமாம் ஆண் : நம்பிட்டு பின்னால வெம்பாதே ஆண் : நம்பாதே ஆண் : எங்க வீட்டுலேயும் உங்க வீட்டுலேயும் நடக்குது இந்த மேட்டரு நல்லா கவனிங்க இல்ல டேஞ்சரு ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க....ஆமாம் ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம்.........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: R. Pandiarajan
Release information: From Nethiyadi (1988) · Lyricist: Maari
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Nethiyadi
- Composer: R. Pandiarajan