Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Deva Chorus Aaahhaaaa……aaahaaaaa… Aaaahaaaa….aaahaaaa…..aaaahhaaaa… Aaaaahaaa….aaaahaaa…aaahaaaa.. Male Part Namma thozhan paaru Thozhan paaru Paal vadiyum Mughaththa paaru Pasuva pola Gunaththa paaru Male Part Pacha ratham Vazhiyum podhu Pachai kuzhandha Sirippa paaru Male Part Piece-u piece-a Kizhikkum podhum Aesu pola poruma paaru Dhegam ellam vegumpodhum Oli kodukkum Mezhugu paaradaaa Male Part Ivan jaadhagatha maathi vecha Paavi yaarudaa Indha erimalayil eera thuli Pottadhaaradaa… Indha erimalayil eera thuli Pottadhaaradaa…
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & குழு இசையமைப்பாளர் : தேவா குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆண் : நம்ம தோழன் பாரு பால் வடியும் முகத்த பாரு பசுவ போல குணத்த பாரு ஆண் : பச்ச ரத்தம் வழியும் போது பச்சை குழந்தை சிரிப்ப பாரு ஆண் : பீசு பீசா கிழிக்கும் போதும் இயேசு போல பொறுமை பாரு தேகம் எல்லாம் வேகும் போதும் ஒளி கொடுக்கும் மெழுகு பாரடா ஆண் : இவன் ஜாதகத்தை மாத்தி வெச்ச பாவி யாருடா இந்த எரிமலையில் ஈர துளி போட்டாதாரடா இந்த எரிமலையில் ஈர துளி போட்டாதாரடா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Deva
Release information: From Batsha (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Batsha
- Composer: Deva