Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Male & Chorus : Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haei patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haan vaaraadhu kavalaigal Vizhigalil ooraadhu thivalaigal Dhinasari theeraadha urchaagam thaan Male & Chorus : Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haei patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Chorus ……………………….. Male Part Melum melum podaa Ponaal thaan daa raajaa Vaazhkkai ennum vaasal ingu Thirakkaadhaa Haei modhum podhu modhu Vetri chandham oodhu Vaalibathil veeram vandhu Pirakkaadhaa Male & Chorus : Munneru acham vittu Innum innum mel yeru Ucham thottu Hoi sandhosham kaiyil undu Selvam ennum sangeetham Paiyil undu Namma pakkam naal thorum Kaatradikkum Male & Chorus : Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haei haei haei Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haa vaaraadhu kavalaigal Vizhigalil ooraadhu thivalaigal
Dhinasari theeraadha urchaagam thaan Male & Chorus : Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haa haa haa Haei patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Chorus …………………… Male Part : Kodai kaala pookkal Koorum vaazhthu paakkal Vaalibathil vegam ondru Pirakkaadhaa Aei vaengai kooda anjum Veeram konda nenjum Vaanagathai kaigal neetti Parikkaadhaa Male & Chorus : Eppodhum kattu pattu Engal pakkam nirkaadhu kuttu pattu Hoi kondaattam nitham nitham Engal nenjam vandaattam Suthum suthum Mettu katti oyaamal paatteduthom Male & Chorus : Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haei patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haa vaaraadhu kavalaigal Vizhigalil ooraadhu thivalaigal Dhinasari theeraadha urchaagam thaan Male & Chorus : Patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Haa haa haa haa haa Haei patta pagalo kottum paniyio Sutri thiriyum raajaakkal Male Part ………………………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹா வாராது கவலைகள் விழிகளில் ஊறாது தீ வலைகள் தினசரி தீராத உற்சாகம்தான் ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹே பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் குழு : .............. ஆண் : மேலும் மேலும் போடா போனால்தான்டா ராஜா வாழ்க்கை என்னும் வாசல் இங்கு திறக்காதா ஆண் : ஹேய் மோதும் போது மோது வெற்றிச் சந்தம் ஊது வாலிபத்தில் வீரம் வந்து பிறக்காதா ஆண் : முன்னேறு அச்சம் விட்டு இன்னும் இன்னும் மேலேறு உச்சம் தொட்டு ஆண் : ஹோய் சந்தோஷம் கையில் உண்டு செல்வம் என்னும் சங்கீதம் பையில் உண்டு நம்மப் பக்கம் நாள் தோறும் காற்றடிக்கும் ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹேய் ஹேய் பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹேய் வாராது கவலைகள் விழிகளில் ஊறாது தீ வலைகள் தினசரி தீராத உற்சாகம்தான் ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹ ஹா பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் குழு : .................. ஆண் : கோடைகாலப் பூக்கள் கூறும் வாழ்த்துப் பாக்கள் வாலிபத்தில் வேகம் ஒன்று பிறக்காதா ஆண் : ஹேய் வேங்கை கூட அஞ்சும் வீரம் கொண்ட நெஞ்சும் வானகத்தை கைகள் நீட்டிப் பறிக்காதா ஆண் : எப்போதும் கட்டுப் பட்டு எங்கள் வர்க்கம் நிற்காது குட்டுப்பட்டு ஆண் : ஹோய் கொண்டாட்டம் நித்தம் நித்தம் எங்கள் நெஞ்சம் வண்டாட்டம் சுத்தும் சுத்தும் மெட்டுக் கட்டி ஓயாமல் பாட்டெடுத்தோம் ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹேய் பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹா வாராது கவலைகள் விழிகளில் ஊறாது தீ வலைகள் தினசரி தீராத உற்சாகம்தான் ஆண் மற்றும் குழு : பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் மற்றும் குழு : ஹ ஹ ஹா பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள் ஆண் : ............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Ilayaraja
Release information: From Pillai Pasam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Pillai Pasam
- Composer: Ilayaraja