Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : R. Pandiarajan Female Part Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Male Part Idhuthaan enathu nedunaal kanavu Pudhithaai thodangum pala naal uravu Female : Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Male : Idhuthaan enathu nedunaal kanavu Male Part Kannaththodu kannam vaiththu Kalledukkum kallan naanae Female : Thekki vaiththa thaenai ellaa Paakki indri thanthaal maanae Male Part Kaveri meenai kasthoori maanai Kaiyodu yaendha kummaalamo Female : Kaval meerum ennam vanthatho Paavai vannam bodhai thanthatho Male Part Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Female : Idhuthaan enathu nedunaal kanavu Pudhithaai thodangum pala naal uravu Female Part Merkkil pogum megam ondru Vaanam paarkkum mannai kandu Male : Thooral podum neram indru Vaazha vendum vaazhakkandru Female Part Verodum mannil neerodum pothu Yaedhedho ennam undaagumo Male : Kaaman podum paanam allavo Kaayam maarum maayam sollavo…oo…. Female Part Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Male Part Idhuthaan enathu nedunaal kanavu Pudhithaai thodangum pala naal uravu Female : Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Male : Idhuthaan enathu nedunaal kanavu…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு ஆண் : கன்னத்தோடு கன்னம் வைத்து கள்ளெடுக்கும் கள்ளன் நானே பெண் : தேக்கி வைத்த தேனை எல்லாம் பாக்கி இன்றி தந்தாள் மானே ஆண் : காவேரி மீனை கஸ்தூரி மானை கையோடு ஏந்த கும்மாளமோ பெண் : காவல் மீறும் எண்ணம் வந்ததோ பாவை வண்ணம் போதை தந்ததோ ஆண் : குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது பெண் : இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு பெண் : மேற்கில் போகும் மேகம் ஒன்று வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு ஆண் : தூறல் போடும் நேரம் இன்று வாழ வேண்டும் வாழைக்கன்று பெண் : வேரோடும் மண்ணில் நீரோடும் போது ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ ஆண் : காமன் போடும் பாணம் அல்லவோ காயம் மாறும் மாயம் சொல்லவோ......ஓ.... பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: R. Pandiarajan
Release information: From Nethiyadi (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Nethiyadi
- Composer: R. Pandiarajan