Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Female Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Female Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Female Part Aathaadi un Arumaiyum perumaiyum Arinjava ivadha theriyadhaa Poochudi un Nenappula medhappula Iruppava ivadhaan puriyadhaa Female Part Ennalumae en asai machanae Un kudathaan naan iruppen Un thunaiaaga nalla inaiaaga Endrum vazha pirandhenae Female Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Male Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Female Part Oor sanam vazhthum Rasa kumaran Unakku oru korai yedhu Maman illadha Boomiyin meedhu Enakku oru thunai yedhu Male Part Kandaangi pudava Kondaadum nilaava Kaiyodu anachenae En perai marandhu Un peraithaanae Eppodhum ninachenae Female Part Pani poo pol sirikkuthu Paal pol irukkudhu Paavai manam dhanae Male Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Female Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Male Part Veesura kathum Vayal veli nathum Padikkuthu yesa pattu Aan kili manasum Poonkili manasum Thudikkudhu athai kettu Female Part Onnaagha kalandhu Santhosa uravu Ennaalum vilagaadhu… Kannadi polae Kallala adichaa Thanneerum udaiyadhu Male Part Pattu paaya pottadhu Panneer thuuvudhu Pookkal namkkaaga Female Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Male Part Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Female Part Aathaadi…. Male : Un arumaiyum perumaiyum Arinjavan ivandhaan theriyaadha Female Part Poochudi…. Male : Un nenappula medhappula Iruppavan ivandhaan puriyadhaa Female Part Ennaalumae en asai machanae Male : Imimimim Female : Un kudathaan naan iruppen Un thunaiyaaga nalla inaiyaaga Endrum vaazha pirandhenae Male & Female : {Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan} (2)
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவ தான் தெரியாதா பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவ இவ தான் புரியாதா பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே உன் கூட தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன் உனக்கு ஒரு குறையேது மாமன் இல்லாத பூமியின் மீது எனக்கு ஒரு துணை ஏது ஆண் : கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அணைச்சேனே என் பேரை மறந்து உன் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே பெண் : பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனம் தானே ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ஆண் : வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் படிக்குது எசப் பாட்டு ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதைக் கேட்டு பெண் : ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு எந்நாளும் விலகாது கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது ஆண் : பட்டு பாய போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ஆத்தாடி ஆண் : உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா பெண் : பூச்சூடி ஆண் : உன் நெனப்புல மிதப்புல இருப்பவன் இவன் தான் புரியாதா பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே ஆண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : உன் கூடத் தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே ஆண் & பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From En Aasai Machan (1994) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: En Aasai Machan
- Composer: Deva