Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male Part Ahaaa…aaa….aaaa… Ohooo…oooo..yehehehaeee…. Chorus Ahaaa….aaa…aaa….aaa… Ahaaa….aaa…aaa….aaa… Ahaa…aaa….aaa…aaa…aaa…aaa… Chorus Priya priya oh priya Oh priya priya oh priya Priya priya oh priya Oh priya priya oh priya Male Part Adi mangani poongudamae Pudhu maadhulai thaen saramae En maarbinil aadidum Thaamarai poovae Priya priya oh priya Priya priya en priya Female Part Veeranadai poodum Cheran ivandhaanae Vizhiyaalae kaadhal veenai Meeta varuveenae Male Part Vaalibathu soolai Vaasam tharum vaelai Valaioosai paadi paadi Mayakudhadi aalai Female Part Indha senbagapoo thoopukullae Paai poodu Male : Naan vambalakum poodhu konjam Vaai moodu Female : Andha andharanga sorgathukul Sondham ondru nee thedu Chorus {Priya priya oh priya Male : Priyaa… Chorus : Oh priya priya oh priya Female : Priyaa…aa…} (2) Male Part Kaadhal yennum boodhai Kaativita raadhai Kalyaana naalai thedi Yengugira paavai Female Part Vaanaveli meegam Thaenmalargal thoovum Varungaalam vaazhga vendru Kuyilinangal koovum Male Part Andha andharathu chandiranai Pidipooma Female : Naam angu oru palli arai Amaipooma Male : Oru pandhayathai vaithu Suga mandirathai padipooma Female Part {Priya priya indha priya Male : Mmmmm… Female : Oh priya priya undhan priya Male : Mmmm..mm…} (2) Female Part Indha mangani poongudamae Pudhu maadhulai thaen saramae Undhan maarbinil aadidum Thaamarai poo indha Chorus Priya priya oh priya Oh priya priya oh priya Priya priya oh priya Oh priya priya oh priya
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆஹா ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஓஓ யேஹேஹேஹே குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : அடி மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா என் ப்ரியா பெண் : வீரநடை போடும் சேரன் இவன் தானே விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே ஆண் : வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை பெண் : இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு ஆண் : நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு பெண் : அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு குழு : { ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா குழு : ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா } (2) ஆண் : காதல் எனும் போதை கட்டி விட்ட ராதை கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை பெண் : வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும் வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும் ஆண் : அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா பெண் : நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா ஆண் : ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா பெண் : { ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா ஆண் : ம்ம்ம் பெண் : ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா ஆண் : ம்ம்ம் ம்ம் } (2) பெண் : இந்த மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Kattabomman (1993) · Lyricist: Kalidasan
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kattabomman
- Composer: Deva