Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. P. Balasubrahmanyam Male Part Idho idho en pallavi Eppodhu geetham aagumo Ival undhan saranam endraal Appodhu vedham aagumo Male Part Idho idho en pallavi Female Part En vaanam engum pournami Idhu enna maayamo En kaadhala un kaadhalaal Naan kaanum kolamo Male Part En vaazhkai ennum koppaiyil idhu enna baanamo Pargaamalae rusiyeruthae Idhu enna jaalamo Female Part Pasi enbathae rusi allava Adhu endru theerumo… Female Part Idho idho en pallavi Eppodhu geetham aagumo Ival undhan saranam endraal Appodhu vedham aagumo Female Part Idho idho en pallavi Male Part Antha vaanam theernthu pogalam Nam vaazhkai theeruma Paruvangalum niram maaralaam Nam paasam maaruma Female Part Oru paadal paada vanthaval Un paadalaagiren Vidhi maaralaam un paadalil Sudhi maara koodumaa… Male Part Nee keerthanai naan praarthanai porunthaamal poguma..aa… Male Part Idho idho en pallavi Eppodhu geetham aagumo Female : Ival undhan saranam endraal Appodhu vedham aagumo Male Part Idho..Female : Hmmm… Idho…Female : Hmmm… En pallavi…Female : Hmmm…mmm…
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ ஆண் : இதோ இதோ என் பல்லவி பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பெண் : பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ பெண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ பெண் : இதோ இதோ என் பல்லவி ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா பெண் : ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ பெண் : இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ ஆண் : இதோ பெண் : ஹ்ம்ம் இதோ பெண் : ஹ்ம்ம் என் பல்லவி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. P. Balasubrahmanyam
Release information: From Sigaram (1991) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Sigaram
- Composer: S. P. Balasubrahmanyam