Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : R. Pandiarajan

Male Part

Naan unakku nalla paattu onnu

Solli tharuvaen

Adha kandippaa nee kaththukkanum

Male Part

Naan unakku nalla paattu onnu

Solli tharuvaen

Female Part

Ezhuthinavan yaettai keduththaan

Padichchavano paatta keduththaan

Innumoru paattu paadi

Namma naatta kedukkaathae

Female Part

Nee enakku onnum

Paattu solli thara venaam

Naan unnavida padichchava

Nee enakku onnum

Paattu solli tharavenaam

Male Part

Ulaga urundaiya odaippaen

Kedaichatha samamaa koduppaen eppadi

Female : Nee summaa kodukkum panamthaan

Sombala valarkkum uamthaan

Male Part

Ozhaikkanum kodukkanum

Sonnaangalae

Female : Aahaah koduththuttu

Theruvula ninnaangalae

Male : Samsaaramae venaandi

Female : Yaen

Male : Sanniyaasamae poraendi sivasiva

Female : Saamiyaaraa ponaalum

Soru thinna kaasu venum

Female Part

Nee enakku onnum

Paattu solli thara venaam

Male : Yaenaam..

Female : Naan unnavida padichchava

Nee enakku onnum

Paattu solli thara venaam

Male Part

Kodukkura kaithaan sivakkum

Adhuthaan ulagaththa jeyikkum

Female : Inthaannu thanthaalae inikkum

Illaennu sonnaalae kasakkum

Male Part

Palana paaththuttaa tharumam illa

Female : Kadana vaangittaa thookam illa

Male : Ambalaingalae pombambalaingalae

Appaavi naan ingae maattikkittaen aiyayo

Female : Appaavaa aagap porae

Unna naanum vidamaattaen

Female Part

Naan unakku nalla paattu onnu

Solli tharuvaen

Adha thena thaenam padikkanum

Naan unakku nalla paattu onnu

Solli tharuvaen

Ezhuthinavan yaettai keduththaan

Padichchavano paatta keduththaan

Innumoru paattu paadi

Namma naatta kedukkaathae

Male Part

Evalum enakkou

Paattu solli tharavenaam

Kandapadi thittiduvaen

Evalum enakkou

Paattu solli tharavenaam

Vaenavae vaenaam…..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன்

ஆண் : நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு

சொல்லித் தருவேன்

அதக் கண்டிப்பா நீ கத்துக்கணும்

ஆண் : நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு

சொல்லித் தருவேன்

பெண் : எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்

படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்

இன்னுமொரு பாட்டுப் பாடி

நம்ம நாட்டக் கெடுக்காதே

பெண் : நீ எனக்கு ஒண்ணும்

பாட்டுச் சொல்லி தரவேணாம்

நான் உன்னவிட படிச்சவ

நீ எனக்கு ஒண்ணும்

பாட்டுச் சொல்லி தரவேணாம்

ஆண் : உலக உருண்டைய ஒடைப்பேன்

கெடச்சத சமமா கொடுப்பேன் எப்படி....

பெண் : நீ சும்மா கொடுக்கும் பணம்தான்

சோம்பல வளர்க்கும் உரம்தான்

ஆண் : ஒழைக்கணும் கொடுக்கணும்

சொன்னாங்களே

பெண் : ஆஹாஹ் கொடுத்துட்டு

தெருவுல நின்னாங்களே

ஆண் : சம்சாரமே வேணான்டி

பெண் : ஏன்

ஆண் : சன்னியாசமே போறேன்டி சிவசிவ

பெண் : சாமியாரா போனாலும்

சோறு தின்ன காசு வேணும்

பெண் : நீ எனக்கு ஒண்ணும்

பாட்டுச் சொல்லி தரவேணாம்...

ஆண் : ஏனாம்....

பெண் : நான் உன்னவிட படிச்சவ

நீ எனக்கு ஒண்ணும்

பாட்டுச் சொல்லி தரவேணாம்

ஆண் : கொடுக்குற கைதான் சிவக்கும்

அதுதான் உலகத்த ஜெயிக்கும்

பெண் : இந்தான்னு தந்தாலே இனிக்கும்

இல்லேன்னு சொன்னாலே கசக்கும்

ஆண் : பலன பாத்துட்டா தருமம் இல்ல

பெண் : கடன வாங்கிட்டா தூக்கம் இல்ல

ஆண் : ஆம்பளைங்களே பொம்பளைங்களே

அப்பாவி நான் இங்கே மாட்டிக்கிட்டேனே ஐய்யயோ

பெண் : அப்பாவா ஆகப்போறே

உன்ன நானும் விடமாட்டேன்

பெண் : நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு

சொல்லித் தருவேன்

அத தெனம் தெனம் படிக்கணும்

நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு

சொல்லித் தருவேன்

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்

படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்

இன்னுமொரு பாட்டுப் பாடி

நம்ம நாட்டக் கெடுக்காதே

ஆண் : எவளும் எனக்கொரு

பாட்டு சொல்லி தரவேணாம்

கண்டபடி திட்டிடுவேன்

எவளும் எனக்கொரு

பாட்டு சொல்லி தரவேணாம்

வேணவே வேணாம்....

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by: R. Pandiarajan

Release information: From Nethiyadi (1988) · Lyricist: Satta Muthan

Explore this song