Roman script
Singers : Ilayaraja, Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Aaa aaan haaan aaa aaa Aaaaaaa aaa aaaa Female : Aaaaaaa aaa aaaa Male : Aaaa aaan aaaaa aaa Aaaa aaa aaa aaa aaa aaa Male Part {Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai} (2) Male Part Thakka thimithaa Thattunga maththalatha Kannukkazhagaa pootunga Rathinaththa Male Part Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai Male Part Aavoo thum aavoo Alli anaikka Jaavoo thum jaavom Aththar manakka Female : Hoo ooo Male : Aavoo thum aavoo Alli anaikka Jaavoo thum jaavom Aththar manakka Female Part Solli vecha solla Thandanai illa Kai pudikudhu alla Allavum illa Female Part Kannu valikuthu Male : Nenju thudikuthu Unnai nenaikaiyilae..ae… Male Part Hey heyy heyy eyyy Hey ey eyyyy yeee Male Part Kannu valikuthu Nenju thudikuthu Unnai nenaikaiyilae.. Adi roja naan unnai Anaikkura raaja Ini yedhum thadai illae Chorus : Adi perukkula Aasai perugudhu aaja aaja Male Part Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai Male Part Thakka thimithaa Chorus : Thattunga maththalatha Male : Kannukkazhagaa Chorus : Pootunga rathinaththa Male Part Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai Female Part Hoi hoi haa haa Female Part {Neram vandaachu Katti pidikka Aala paarthaachu Kotti mozhakka} (2) Male Part Konjam poru kannae Kootamirukku Paakudhu pala kannu Nottam irukku Female Part Kaathu karam thottu Male : Kaappu koduthida Nanum thavichirukken…hmmm Hey eyyy eyy eyyy heyyy eyy eyy Male Part Kaathu karam thottu Kaappu koduthida Nanum thavichirukken… Female : Chinna nenjam ippo Thuithudikkuthu konjam Athu thuruthurukkudhu Male Part Olai kodukkura Vela nerungudhu Vaa vaa ingae Male Part Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai Male Part Thakka thimithaa Chorus : Thattunga maththalatha Male : Kannukkazhagaa Chorus : Pootunga rathinaththa Male & Chorus : {Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai} (2)
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ ஆன் ஆஆஆஅ பெண் : அ ஆஆஆஅ ஆண் : ஆஆ ஆன் ஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஅ........ ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை ஆண் : தக திமி தா தட்டுங்க மத்தளத்த கண்ணுக்கழகா பூட்டுங்க ரத்தினத்த ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை ஆண் : ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க ஜாவோ தும் ஜாவோ அத்தர் மணக்க பெண் : ஹோ ஓ ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க ஜாவோ தும் ஜாவோ அத்தை மணக்க பெண் : சொல்லி வச்சு சொல்ல தண்டனை இல்ல கை பிடிக்குது அல்ல அளவும் இல்ல பெண் : கண்ணு வலிக்குது ஆண் : நெஞ்சு துடிக்குது ஒன்ன நினைக்கையில ஹ்ம்ம் ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய் ஏய் ஹேய்ய்ய் ஏய்.... ஆண் : கண்ணு வலிக்குது நெஞ்சு துடிக்குது ஒன்ன நினைக்கையிலே அடி ரோஜா நான் உன்னை அணைக்கிற ராஜா இனி ஏதும் தடையில்ல குழு : .......................... ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை ஆண் : தக திமி தா குழு : தட்டுங்க மத்தளத்த ஆண் : கண்ணுக்கழகா குழு : பூட்டுங்க ரத்தினத்த ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை பெண் : ஹேய் ஹேய் ஹா ஹா பெண் : {நேரம் வந்தாச்சு கட்டிபிடிக்க ஆள பார்த்தாச்சு கொட்டி முழக்க} (2) ஆண் : கொஞ்சம் பொறு கண்ணே கூட்டமிருக்கு பார்க்குது பாரு கண்ணு நோட்டமிருக்கு பெண் : காத்து கரம் பட்டு ஆண் : காப்பு கொடுத்திட நானும் தவிச்சிருக்கேன் ஹ்ஹ்ம்ம் ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய் ஏய் ஹேய்ய்ய் ஏய்.... ஆண் : காத்து கரம் பட்டு காப்பு கொடுத்திட நானும் தவிச்சிருக்கேன் பெண் : சின்ன நெஞ்சம் இப்போ துடிதுடிக்குது கொஞ்சம் அது துறுதுறுக்குது ஆண் : ஓலை கொடுக்குற வேலை நெருங்குது வா வா இங்கே ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை ஆண் : தக திமி தா குழு : தட்டுங்க மத்தளத்த ஆண் : கண்ணுக்கழகா குழு : பூட்டுங்க ரத்தினத்த ஆண் மற்றும் குழு : {நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை} (2)
Song details
Singers: Ilayaraja, Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Vellai Roja (1983) · Lyricist: Gangai Amaran
- Singer: Ilayaraja
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Vellai Roja
- Composer: Ilayaraja