Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Aei aei ammachi ammaa Adiyo yo ummachi ummaa Aei aei ammachi ammaa Adiyo yo ummachi ummaa Ada dadda dadda Female Part Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Male Part Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Penmaikkenna artham endraaraa Paechil adakkam venum endraaraa Neeyum naanum vandhadhu Paadam kaatru kolla thaan Paattil anbai cholladi paatti avvai solladi Male Part Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Female Part Paattae endraal vilaiyaattae alla Ada raamarae raamaa graamathu beemaa Kaetpor ellaam thalaiyaattida vendum Ada raamarae raamaa graamathu beemaa Paadinaal naan oru poonguyil Aadinaal naan oru poongodi Paarvaiyil purindhidum sangadhi Haei pottiyil therindhidum un gadhi Oho vaa vaa munnae nillu Undhan paattil badhilai chollu Female Part Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Male Part Veesum kaatril thalai aattum naatril Engum paattu un appan paattaa Veezhum neeril uyir vaazhum meenil Odum thaalam un paattan sotthaa Vaasanai pookkalil paadalgal Vaazhndhidum aayiram kaalangal Aanavam paadidum poongodi Aanandha keertthanai kaeladi Oho unmai thannai yaetru Undhan ullam indrae maatru Male Part Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Aei aei ammachi ammaa Adiyo yo ummachi ummaa Aei aei ammachi ammaa Yo yo ummachi ummaa hae …
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா ஏய் ஏய் அம்மச்சி அம்மா அடியோ யோ உம்மச்சி உம்மா ஏய் ஏய் அம்மச்சி அம்மா அடியோ யோ உம்மச்சி உம்மா அட டட்ட டட்ட பெண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா ஆண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பெண்மைக்கென்ன அர்த்தம் என்றாரா பேச்சில் அடக்கம் வேணும் என்றாரா நீயும் நானும் வந்தது பாடம் கற்றுக் கொள்ளத்தான் பாட்டில் அன்பைச் சொல்லடி பாட்டி ஔவை சொல்லடி ஆண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பெண் : பாட்டே என்றால் விளையாட்டே அல்ல அட ராமரே ராமா கிராமத்து பீமா கேட்போர் எல்லாம் தலையாட்டிட வேண்டும் அட ராமரே ராமா கிராமத்து பீமா பாடினால் நான் ஒரு பூங்குயில் ஆடினால் நான் ஒரு பூங்கொடி பார்வையில் புரிந்திடும் சங்கதி ஹேய் போட்டியில் தெரிந்திடும் உன் கதி ஓஹோ வா வா முன்னே நில்லு உந்தன் பாட்டில் பதிலைச் சொல்லு பெண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா ஆண் : வீசும் காற்றில் தலையாட்டும் நாற்றில் கேட்க்கும் பாட்டு உன் அப்பன் பாட்டா வீழும் நீரில் உயிர் வாழும் மீனில் ஓடும் தாளம் உன் பாட்டன் சொத்தா வாசனைப் பூக்களில் பாடல்கள் வாழ்ந்திடும் ஆயிரம் காலங்கள் ஆணவம் பாடிடும் பூங்கொடி ஆனந்தக் கீர்த்தனை கேளடி ஓஹோ உண்மை தன்னை ஏற்று உந்தன் உள்ளம் இன்றே மாற்று ஆண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா ஏய் ஏய் அம்மச்சி அம்மா அடியோ யோ உம்மச்சி உம்மா ஏய் ஏய் அம்மச்சி அம்மா யோ யோ உம்மச்சி உம்மா ஹே.....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ilaya Raagam (1995) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ilaya Raagam
- Composer: Ilayaraja