Roman script
Singer : L.R. Eswari Music by : M.S. Viswanathan Female Part …………………………. Female Part { Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum } (2) Female Part { Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal } (2) Female Part Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum Female Part …………………….. Female Part Oh…{ mullillaadum Nenjam kallil oorum kangal Thanga thattil pongum inba Thaen pol pengal } (2) Female Part Saatai kondu Paada chonnaal engae Paadum paadal Female Part Thathi thathi Aada chonnaal engae Aadum kaalgal Female Part ……………….. Female Part Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae Female Part Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal Female Part Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum Female Part ……………………….. Female Part Ho mutham Sindhum muthu mullai Vanna chittu medai kandu Aadum penmai roja mottu Female Part Vettai aadum Maanukenna vetkam Indha pakkam Female Part Velli poovin Nenjil matum thittam Undu thittam Female Part ………………….. Female Part Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae Female Part Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal Female Part { Naadu kanda Poonkodi kaadu vandha Kaaranam oru murai ennipaar Female Part Thedi vandha Naadagam koodi varum Velaiyil marubadi ennaipaar } (2) Female Part Valai potu Pidithaalum kidaikathadhu Female Part ………………….. Female Part Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae Female Part Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : .......................... பெண் : { பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் } (2) பெண் : { நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் } (2) பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் பெண் : .......................... பெண் : ஓ { முள்ளிலாடும் நெஞ்சம் கல்லில் ஊறும் கண்கள் தங்கத் தட்டில் பொங்கும் இன்பத் தேன் போல் பெண்கள் } (2) பெண் : சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல் பெண் : தத்தித் தத்தி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள் பெண் : .......................... பெண் : துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் பெண் : .......................... பெண் : ஹோ முத்தம் சிந்தும் முத்து முல்லை வண்ணச் சிட்டு மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு பெண் : வேட்டை ஆடும் மானுக்கென்ன வெட்கம் இந்தப் பக்கம் பெண் : வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும் திட்டம் உண்டு திட்டம் பெண் : .......................... பெண் : துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் பெண் : { நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார் பெண் : தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார் } (2) பெண் : வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது பெண் : .......................... பெண் : துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Sivandha Mann (1969) · Lyricist: Kannadasan
- Singer: L.R. Eswari
- Film / album: Sivandha Mann
- Composer: M.S. Viswanathan