Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Pattanaththu mama puthi kedalaama Pattanaththu mama puthi kedalaama Podava melae kobamaa Ponnu senja paavamaa Chorus Bramachaari Female : Chaari chaari chaari Chorus : Bramachaari Female : Chaari chaari chaari Female Part Kalyaanam aagaatha kattaigalaa Kannirunthu kaanaatha pottaigalaa Female Part Pattanaththu mama puthi kedalaama Pattanaththu mama puthi kedalaam Podava melae kobamaa Ponnu senja paavamaa Podava melae kobamaa Ponnu senja paavamaa Female Part Mayilaerum muruganukku rendu pondatti Maayavanaam kannanukku rendu pondatti Mayilaerum muruganukku rendu pondatti Maayavanaam kannanukku rendu pondatti Saamikkellaam samsaaram rend irukku Aasaamigalae ungalukku enna irukku Female Part Pillaiyaara pola neeg irukkalaamaa Pombalaiya paarththaalae verukkalaamaa Chorus Bramachaari Female : Chaari chaari chaari Chorus : Bramachaari Female : Chaari chaari chaari Female Part
Pattanaththu mama puthi kedalaama Pattanaththu mama puthi kedalaam Podava melae kobamaa Ponnu senja paavamaa Podava melae kobamaa Ponnu senja paavamaa Female Part Thaayillaama poranthavanga yaar irukaanga Thaaikulamthaan dheivamendru per eduththaanga Thaayillaama poranthavanga yaar irukaanga Thaaikulamthaan dheivamendru per eduththaanga Pongi aakki soru ootta ponnu venumae Thakka thunai aambalaikku onnu venumae Female Part Pillaikutti paaramendru ennividaathae Pillaikutti paaramendru ennividaathae Nee bramachaari saettaiyellaam pannividaathae Chorus Bramachaari Female : Chaari chaari chaari Chorus : Bramachaari Female : Chaari chaari chaari Female Part Pattanaththu mama puthi kedalaama Pattanaththu mama puthi kedalaam Podava melae kobamaa Ponnu senja paavamaa Podava melae kobamaa Ponnu senja paavamaa Chorus Kalyaanam aagaatha kattaigalaa Kannirunthu kaanaatha pottaigalaa Kalyaanam aagaatha kattaigalaa Kannirunthu kaanaatha pottaigalaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா குழு : பிரம்மச்சாரி...... பெண் : சாரி.....சாரி......சாரி..... குழு : பிரம்மச்சாரி...... பெண் : சாரி.....சாரி......சாரி..... பெண் : கல்யாணம் ஆகாத கட்டைகளா கண்ணிருந்து காணாத பொட்டைகளா பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா பெண் : மயிலேறும் முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி மாயவனாம் கண்ணனுக்கு ரெண்டு பொண்டாட்டி மயிலேறும் முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி மாயவனாம் கண்ணனுக்கு ரெண்டு பொண்டாட்டி சாமிக்கெல்லாம் சம்சாரம் ரெண்டு இருக்கு ஆசாமிகளே உங்களுக்கு என்ன இருக்கு பெண் : பிள்ளையாரப் போல நீங்க இருக்கலாமா பொம்பளைய பார்த்தாலே வெறுக்கலாமா குழு : பிரம்மச்சாரி...... பெண் : சாரி.....சாரி......சாரி..... குழு : பிரம்மச்சாரி...... பெண் : சாரி.....சாரி......சாரி..... பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா பெண் : தாயில்லாம பொறந்தவங்க யார் இருக்காங்க தாய்குலம்தான் தெய்வமென்று பேர் எடுத்தாங்க தாயில்லாம பொறந்தவங்க யார் இருக்காங்க தாய்குலம்தான் தெய்வமென்று பேர் எடுத்தாங்க பொங்கி ஆக்கி சோறு ஊட்ட பொண்ணு வேணுமே தக்க துணை ஆம்பளைக்கு ஒண்ணு வேணுமே பெண் : பிள்ளைக்குட்டி பாரமென்று எண்ணிவிடாதே பிள்ளைக்குட்டி பாரமென்று எண்ணிவிடாதே நீ பிரம்மச்சாரி சேட்டையெல்லாம் பண்ணி விடாதே குழு : பிரம்மச்சாரி...... பெண் : சாரி.....சாரி......சாரி..... குழு : பிரம்மச்சாரி...... பெண் : சாரி.....சாரி......சாரி..... பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பட்டணத்து மாமா புத்தி கெடலாமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா பொடவ மேலே கோபமா பொண்ணு செஞ்ச பாவமா குழு : கல்யாணம் ஆகாத கட்டைகளா கண்ணிருந்து காணாத பொட்டைகளா கல்யாணம் ஆகாத கட்டைகளா கண்ணிருந்து காணாத பொட்டைகளா
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Thaai Pasam(1974) (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thaai Pasam(1974)
- Composer: V. Kumar
- Lyricist: Vaali