Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Chorus ………………………………… Female Part Padhinettu vayathu Ilamottu manadhu yenguthu paai poda Pani kottum iravu Paal vanna nilavu yenguthu uravada Gangai polae kaaviri polae Aasaigal ooradha Chinna ponnu sevvarikannu Jaadaiyil kooradha Female Part Padhinettu vayathu Ilamottu manadhu yenguthu paai poda Male Part Maanikka thaeru Mani muthu aaru Maanikka thaeru Manimuthu aaru Podhum podhum nee odhungu Female : Haa..haan Male : Andha paaya pottu thaan urangu Female Part Naan vida maatten Thoondila potten Kaalam dhorum nee enakku Male : Haiyoo Female : Idhu kaala devanin kanakku Male Part Koosudhu udambu Kulunguthu narambu Nee enna urasatha…hooo Female : Haan…. Koochangal edhukku Aanmagan unakku Nee enna vilagaatha Female Part Raathiri namakku mudhal raathiri Paal pazham konda paathiram Pakkam nerungida virunthida aasai viduma
Chorus Summa ninna maamana kandu Thalaiyana sirikkatha Sooriyan vanthu sullunnu sutta Thaamara vedikkaatha Female Part Haan…..haaa…aaa…aaa…aa… Haaa….aaa…aaa….. Female Part Maangani chaarum Sevvilaneerum Maangani chaarum Sevvilaneerum Melum keezhum thaan inikka Adha meendum meendum nee edukka Male Part Mookkuthi poove moga nilaavae Thaenai vaari nee thelikka Adhil thaagam theera naan kulikka Female Part Manmadha baanam paayura neram Veeratha nela naatu Maalaiyil thodangi kaalaiyil adangum Vaaliba vilaiyaattu Poovudal purandu varum paarkadal Theendinaal enai thoondinaal Aval valaigalai virithathum naanum vizhunthen Chorus Manja thaali mudinja pinnaale Maappillai nee aachu Vekkam achcham ivaigalukku indru Vidumurai naal aachu Female Part Padhinettu vayathu Ilamottu manadhu yenguthu paai poda Pani kottum iravu Paal vanna nilavu yenguthu uravada Male : Hahahahaha
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா குழு : லலலா லல லலலலலா லலலா லல லலலலலா லல லலலா லா லலலா லல லல லாலா லாலா லாலா.. பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட ஆண் : மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு போதும் போதும் நீ ஒதுங்கு பெண் : ஹா.....ஹான் ஆண் : அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு பெண் : நான் விட மாட்டேன் தூண்டிலைப் போட்டேன் காலந்தோறும் நீ எனக்கு ஆண் : ஹைய்யோ பெண் : இது கால தேவனின் கணக்கு ஆண் : கூசுது உடம்பு குலுங்குது நரம்பு நீ என்னை உரசாதே ஹோ பெண் : ஹான்...... கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு நீ என்னை விலகாதே பெண் : ராத்திரி நமக்கு முதல் ராத்திரி பால் பழம் கொண்ட பாத்திரம் பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு தலையணை சிரிக்காதா சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமரை வெடிக்காதா பெண் : ஹான்.....ஹா.....ஆஅ......ஆஅ.....ஆ..... ஹா......ஆஅ......ஆஅ..... பெண் : மாங்கனிச் சாறும் செவ்விள நீரும் மாங்கனிச் சாறும் செவ்விள நீரும் மேலும் கீழும்தான் இனிக்க அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க ஆண் : மூக்குத்திப் பூவே மோக நிலாவே தேனை வாரி நீ தெளிக்க அதில் தாகம் தீர நான் குளிக்க பெண் : மன்மத பாணம் பாயுற நேரம் வீரத்தை நிலை நாட்டு ஹோ..... ஆண் : ஹஹஹா மாலையில் தொடங்கி காலையில் அடங்கும் வாலிப விளையாட்டு பூவுடல் புரண்டு வரும் பாற்கடல் தீண்டினாள் எனைத் தூண்டினாள் அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன் குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீயாச்சு வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று விடுமுறை நாளாச்சு பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட ஆண் : ஹ்ம்ம் பெண் : பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட ஆண் : ஹஹ்ஹஹ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Suriyan (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Suriyan
- Composer: Deva