Roman script
Singers : S. P. Sailaja and P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Female : Aahha ahhaa Male : Padapadanguthu vedavedanguthu Udal nadunguthu vaammaa Male Part Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Female : Aahha ahhaa Female Part Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae Kodhikkira kaaviri aaru kalakkuthu kadalile Adhupol naan uravaada Aasai vaiththu azhaikiraen Male Part Naan mattum thudikkalaiyo Neruppena kodhikkalaiyo Naan mattum thudikkalaiyo Neruppena kodhikkalaiyo Katti anaikka thoonduraan Kaamadevan pollaathavan Female Part Poruththaa parimaaruven Male : Aahha ahhaa Female : Naan paai pottu ilai poduven Male : Aahha ahhaa Female : Padapadanguthu vedavedanguthu Udal nadunguthu yaenyaa Male Part Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Male Part Manakkira malligal vaasam mayakkuthu iravilae Manakkira malligal vaasam mayakkuthu iravilae Padikkanum manmatha raagam pournami nilavilae Adikkaatho panikkaattru Vaadiyammaa nerukkamaa Female Part Nee sollum sarasangalai Naan innum therinjukkala Nee sollum sarasangalai Naan innum therinjukkala Solli koduththa kekkuraen Kettu ketka ennaagumo Male Part Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa Female : Padapadanguthu vedavedanguthu Udal nadunguthu vaammaa Male Part Pasikkuthu ilai podammaa Female : Aahha ahhaa Male : Idhil pagalenna irvennamaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : படபடங்குது வெடவெடங்குது உடல் நடுங்குது வாம்மா..... ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே கொதிக்கிற காவிரி ஆறு கலக்குது கடலிலே அதுபோல் நான் உறவாட ஆசை வைத்து அழைக்கிறேன் ஆண் : நான் மட்டும் துடிக்கலையோ நெருப்பென கொதிக்கலையோ நான் மட்டும் துடிக்கலையோ நெருப்பென கொதிக்கலையோ கட்டி அணைக்க தூண்டுறான் காமதேவன் பொல்லாதவன் பெண் : பொறுத்தா பரிமாறுவேன் ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : நான் பாய் போட்டு இலை போடுவேன் ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா பெண் : படபடங்குது வெடவெடங்குது உடல் நடுங்குது ஏன்யா....... ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா ஆண் : மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே படிக்கணும் மன்மத ராகம் பௌர்ணமி நிலவிலே அடிக்காதோ பனிக்காற்று வாடியம்மா நெருக்கமா பெண் : நீ சொல்லும் சரசங்களை நான் இன்னும் தெரிஞ்சுக்கல நீ சொல்லும் சரசங்களை நான் இன்னும் தெரிஞ்சுக்கல சொல்லிக் கொடுத்த கேக்குறேன் கேட்டு கேட்க என்னாகுமோ...... ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா பெண் : படபடங்குது வெடவெடங்குது உடல் நடுங்குது வாம்மா..... ஆண் : பசிக்குது இலை போடம்மா பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
Song information
Singers: S. P. Sailaja and P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Pournami Nilavil (1980) · Singer: P. Jayachandran and S. P. Sailaja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Sailaja and P. Jayachandran
- Film / album: Pournami Nilavil
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran